Panneer Selvam v. State of Tamil Nadu

Supreme Court of India · 21 Mar 2023
M. M. Sundresh
Criminal Appeal No 871 of 2023 @ SLP (Crl) No 533 of 2021
2023 INSC 270
criminal appeal_allowed Significant

AI Summary

The Supreme Court upheld the conviction under Section 304(ii) IPC but reduced the sentence from 7 to 5 years, holding that the offence lacked premeditated intent to murder.

Full Text
Translation output
வெ ளியிடக்கூடியதல்ல
இந்திய உச்ச நீதிமன்றம்
குற்றவியல் மேமல்முறைறயீட்டு அதிகார ரம்பு
குற்றவியல் மேமல்முறைறயீடு எண் 871/2023
(சிறப்பு அனுமதி மனு (குற்றவியல்) எண் 533/2021-இலிருந்து எழுகிறது)
பன்னீர்வெசல் ம் .... மேமல்முறைறயீட்டாளர்
-எதிர்-
தமிழ்நாடு மாநில அரசு .... எதிர்மேமல்முறைறயீட்டாளர்
தீர்ப்புறைர
மாண்புமிகு நீதியரசர் மேபலா எம். திரிமே தி
JUDGMENT

1. அனுமதி ழங்கப்பட்டது.

2. மேகாயம்புத்தூர், விறைரவு நீதிமன்றம், 3-ஆ து கூடுதல் மா ட்ட மற்றும் அமர்வு நீதிபதியால் அமர்வு ழக்கு எண் 192/2016-இல் பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்புறைர மற்றும் உத்தரறை உறுதிவெசய்து, வெமட்ராஸ் உயர்நீதிமன்றம் குற்றவியல் மேமல்முறைறயீடு எண் 85/2019-இல், மேமற்படி மேமல்முறைறயீட்றைடத் தள்ளுபடி வெசய்து பிறப்பித்த 29.03.2019-ஆம் மேததியிடப்பட்ட தீர்ப்புறைர மற்றும் உத்தரவுக்கு எதிராக தற்மேபாறைதய மேமல்முறைறயீடு தாக்கல் வெசய்யப்பட்டுள்ளது. அமர்வு நீதிமன்றமானது, இ.த.ச., பிரிவு 302-இன் கீழான குற்றத்திற்கு மேமல்முறைறயீட்டாளரான எதிரிறைய விடுதறைல வெசய்த அமேதமே றைளயில், இ.த.ச., பிரிவுகள் 304(ii) மற்றும் 506(i)-இன் கீழான குற்றங்களுக்காக அ றைர தண்டித்தது, இ.த.ச., பிரிவு 304(ii)-இன் கீழான குற்றத்திற்காக, 7 ஆண்டுகள் கடுங்கா ல் தண்டறைனயுடன் ரூ. 5000/- அபராதம் வெசலுத்திடவும், வெசலுத்தத் த றும்பட்சத்தில் மேமற்வெகாண்டு 6 மாத காலம் சாதாரண சிறைறத் தண்டறைன அனுபவிக்கவும், மேமலும், இ.த.ச., பிரிவு 506(i)-இன் கீழான குற்றத்திற்காக, ரூ.1,000 அபராதம் வெசலுத்திடவும், வெசலுத்தத் த றும்பட்சத்தில் 4 ார கால சாதாரண சிறைறத் தண்டறைன அனுபவிக்கவும் உத்தரவிட்டது. 2023 INSC 270

3. இந்நீதிமன்றமானது, 13.01.2021-ஆம் மேததியிடப்பட்ட உத்தரவு மூலம், தண்டறைனயின் அளவு குறித்து மட்டுமேம எதிர்மேமல்முறைறயீட்டாளருக்கு அறிவிப்பு அனுப்பியிருந்தது. அதன்படி, தண்டறைனயின் அளவு குறித்த ரம்புறைடய பிரச்சிறைனயின் அடிப்பறைடயிமேலமேய தரப்பினர்களுக்கான கற்றறிந்த ழக்குறைரஞர்களின் ாதங்கள் மேகட்கப்பட்டன.

4. அரசுத்தரப்பின் ாதப்படி, மேமல்முறைறயீட்டாளரான எதிரியும், மரணமுற்ற ரான மகாலிங்கமும் உறவினர்களா ர். மரணமுற்ற ர், மது ாங்கித்தரும்படி மேமல்முறைறயீட்டாளறைர வெதால்றைலப்படுத்தி ந்ததால், அக்குறிப்பிட்ட சம்ப த்திற்கு முன்பு மேமல்முறைறயீட்டாளரும் மரணமுற்ற ரும் சண்றைடயிட்டு ந்தனர். ஆதலால், மேமல்முறைறயீட்டாளர் மரணமுற்ற ரின் மீது வெ றுப்றைப ளர்த்துக்வெகாண்டமேதாடு, அ றைரத் தீர்த்துக்கட்டு தற்கும் திட்டம் தீட்டினார். 14.04.2015 அன்று, மேமல்முறைறயீட்டாளரும் இறந்த ரும் தங்கியிருந்த வெ ள்ளாறைனப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் மேகாயில் திருவிழா நடந்து வெகாண்டிருந்தது. மேமற்படி நாளன்று, மாறைல சுமார் 5:00 மணியளவில், மேமல்முறைறயீட்டாளர், மரணமுற்ற றைர மது அருந்து தற்கு ஞ்சகமாக அறைழத்தார். மேமல்முறைறயீட்டாளர், மரணமுற்ற ருடன் சரத்குமார் சாமி (அ.சா-2) என்ப றைரயும் அறைழத்துக்வெகாண்டு, நிலம்பூர் சாறைலயிலுள்ள ஒரு வெதாறைலதூர இடத்திற்குச் வெசன்றார். மாறைல சுமார் 05:15 மணியளவில், மேமல்முறைறயீட்டாளருக்கும் மரணமுற்ற ருக்கும் இறைடமேய சண்றைட நடந்தது, மேமல்முறைறயீட்டாளர், மரணமுற்ற ரின் முகத்தில் திரும்பத்திரும்ப அடித்தார். இறுதியில், மரணமுற்ற ர் தனது நிறைல தடுமாறி கீமேழ விழுந்தார். மேமல்முறைறயீட்டாளர் தனது கால்களால் அ றைர தறைரயில் அழுத்தி அ ரது கன்னங்களிலும் திரும்பத்திரும்ப அடித்தார். சாட்சியான சரத்குமார் சாமி குறுக்கிட முயன்றமேபாது, மேமல்முறைறயீட்டாளர் அ றைர குறுக்கிட மே ண்டாம் என்று அச்சுறுத்தினார். மயக்கமறைடந்த மகாலிங்கத்றைத (மரணமுற்ற ர்) பார்த்து பீதியறைடந்த சரத்குமார், அமேத கிராமத்றைதச் மேசர்ந்த வெபான்னுசாமி (அ.சா.3) என்ற ழிப்மேபாக்கரிடம் வெதாறைலமேபசி தருமாறு மேகட்டு, மரணமுற்ற ரின் சமேகாதரரான அருள்குமாருக்கு (அ.சா.1) தக ல் வெதரிவித்தார். சம்ப இடத்துக்கு ந்த அருள்குமார், தனது சமேகாதரர் மகாலிங்கத்றைத மேகாறை அரசு மருத்து மறைனக்கு வெகாண்டு வெசன்றார், அங்கு அ ரது சமேகாதரர் மகாலிங்கம் மறுநாள் காயங்களின் காரணமாக மரணமுற்றார். இறைதயடுத்து அ ர் மேகாவில்பாறைளயம் கா ல் நிறைலயத்தில் மேமல்முறைறயீட்டாளரான எதிரிக்கு எதிராக புகார் ஒன்றைறத் தாக்கல் வெசய்தார்.

5. கற்றறிந்த மூத்த ழக்குறைரஞர் திரு. எஸ். நாகமுத்து, மேமல்முறைறயீட்டாளருக்கும் மரணமுற்ற ருக்கும் இறைடமேய சம்ப இடத்தில் சண்றைட நிகழ்ந்தது என்றும், மரணமுற்ற றைர வெகாறைல வெசய் தற்கு மேமல்முறைறயீட்டாளர் முன்கூட்டிமேய திட்டமிடவில்றைல என்றும் பணிந்துறைரத்தாமுர். மேமலும், மேமல்முறைறயீட்டாளர் தகாநிறைல அனுகூலத்றைத எடுத்துக்வெகாண்டார் என்மேறா அல்லது வெகாடுறைமயான அல்லது அசாதாரணமான முறைறயில் நடந்துவெகாண்டார் என்மேறா குறிப்பிடும் ஆ ணம் ஏதுமில்றைல என்றும் பணிந்துறைரத்தார். அ றைர வெபாறுத்த றைர, ஆ ணச்சான்றைறப் பரிசீலித்த விசாரறைண நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும், இ.த.ச., பிரிவு 302- இன் கீழ் மேமல்முறைறயீட்டாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அ றைர விடுவித்து, இ.த.ச., பிரிவு 304(ii)-இன் கீழான குற்றத்திற்காக மட்டுமேம அ றைர தண்டித்தது. மேமலும், மேமல்முறைறயீட்டாளர் ஏற்வெகனமே 4 ஆண்டுகள் தண்டறைன அனுபவித்துள்ளார் என்றும், மேமல்முறைறயீட்டாளர் அனுபவித்துள்ள தண்டறைனயின் அளவுக்கு ஏற்ப அ ரது தண்டறைனறையக் குறைறப்பதற்கான உரிய ழக்கு இது என்றும் பணிந்துறைரத்தார். எனினும், அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும், இவ் ழக்கு இ.த.ச., பிரிவு 302-க்கு பதிலாக, இ.த.ச., பிரிவு 304 (ii)-இன் கீழ் ரும் எனக் கருதி, மேமல்முறைறயீட்டாளருக்கு 7 ஆண்டு காலம் கடுங்கா ல் தண்டறைன விதித்து ஏற்வெகனமே கருறைண காட்டியுள்ளது என்றும், அது மேமலும் குறைறக்கப்படலாகாது என்றும், எதிர்மேமல்முறைறயீட்டாளரான மாநில அரசின் சார்பாக முன்னிறைலயான கற்றறிந்த ழக்குறைரஞர் முறைன ர் மேnாசப் அரிஸ்டாட்டில் ாதுறைரத்தார்.

6. தரப்பினர்களுக்கான கற்றறிந்த ழக்குறைரஞர்களின் பணிந்துறைரகள், கீழறைம நீதிமன்றங்களால் பதிவுவெசய்யப்பட்டுள்ள கருத்துறைரகள் மற்றும் காண்முடிவுகள் ஆகிய ற்றைறக் கருத்திற்வெகாண்டு பார்க்றைகயில், மேமல்முறைறயீட்டாளரான எதிரி முன்கூட்டிமேய திட்டமிடவில்றைல என்றும், தகாநிறைல அனுகூலத்றைத எடுத்துக்வெகாண்டு அல்லது வெகாடுறைமயான அல்லது அசாதாரணமான முறைறயில் நடந்துவெகாள்ளவில்றைல என்றுமாக காண்முடிறை ப் பதிவு வெசய்துவெகாண்டு, அமர்வு நீதிமன்றம் இ.த.ச., பிரிவு 304(ii)-இன் கீழான குற்றத்திற்காக மேமல்முறைறயீட்டாளரான எதிரிக்கு தண்டறைனத் தீர்ப்பளித்துள்ளதாகத் வெதரிகிறது. மரணமுற்ற ர் மது ாங்கித்தருமாறு மேமல்முறைறயீட்டாளறைர அடிக்கடி வெதால்றைலப்படுத்தி ந்ததார், அதனால் மேகாபமறைடந்ததால், சண்றைட நடந்தது. அமர்வு நீதிமன்றம் தண்டறைன விதிக்றைகயில், மேமல்முறைறயீட்டாளரான எதிரி, அ ரது யதான வெபற்மேறாருக்கு ஒமேர மகன் என்ற சங்கதிறையக் கருத்திற்வெகாண்டது. அமர்வு நீதிமன்றத்தால் பதிவுவெசய்யப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் உறுதி வெசய்யப்பட்டுள்ள மேமற்படி காண்முடிவுகறைளக் கருத்திற்வெகாண்டு பார்க்றைகயில், மேமல்முறைறயீட்டாளரான எதிரிக்கு 7 ஆண்டு கால தண்டறைனக்குப் பதிலாக 5 ஆண்டுகளாக குறைறத்து தண்டறைன விதித்தால், நீதியின் குறிக்மேகாள் நிறைறமே ற்றப்படும் என்பமேத இந்நீதிமன்றத்தின் கருத்தாகும்.

7. மேமற்படி விடயத்றைதக் கருத்திற்வெகாண்டு, இ.த.ச., பிரிவு 304 (ii)-இன் கீழான குற்றத்திற்காக, 5 ஆண்டு கால கடுங்கா ல் தண்டறைன அனுபவிக்கும்படி மேமல்முறைறயீட்டாளருக்கு உத்தரவிடப்பட்டது. அமர்வு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் உறுதி வெசய்யப்பட்டுள்ள எஞ்சிய தண்டறைனகறைளப் வெபாறுத்தமட்டில், அறை மாற்றப்படு தற்கில்றைல. அதற்கிணங்க, மேமல்முறைறயீடானது பகுதியாக அனுமதிக்கப்படுகிறது...........… மாண்புமிகு நீதியரசர் திரு. அnய் ரஸ்மேதாகி.......… மாண்புமிகு நீதியரசர் மேபலா எம். திரிமே தி புதுதில்லி 21.03.2023