Udayakumar v. Tamil Nadu State

Supreme Court of India · 16 Mar 2023 · 2023 INSC 239
P. R. Gai; Sanjay Kumar
Criminal Appeal No 1741 of 2010
criminal appeal_allowed Significant

AI Summary

The Supreme Court acquitted the petitioner of murder due to lack of credible evidence and improper identification, setting aside the conviction and emphasizing the necessity of reliable eyewitness testimony and proof beyond reasonable doubt.

Full Text
Translation output
வெ ளியிடக்கூடியது
இந்திய உச்ச நீதிமன்றம்
குற்றவியல் மேமல்முறைறயீட்டு அதிகார ரம்பு
குற்றவியல் மேமல்முறைறயீடு எண் 1741/2010
உதயகுமார் ...மேமல்முறைறயீட்டாளர்
-எதிர்-
தமிழ் நாடு மாநில அரசு ... எதிர்மேமல்முறைறயீட்டாளர்
தீர்ப்புறைர
மாண்புமிகு நீதியரசர் திரு.சஞ்சய் கமேரால்
JUDGMENT

1. மேமல்முறைறயீட்டாளரான உதயகுமார் (எ-2) என்ப ர் புருமேBாத்தமன் என்ப றைர வெகாறைல வெசய்ததற்காக, இந்திய தண்டறைனச் சட்டம், 1860, பிரிவு 302-இன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் புரிந்தறைமக்காக, இரு கீழறைம நீதிமன்றங்களாலும் தண்டிக்கப்பட்டார். அதறைனயடுத்து, அ ருக்கு ஆயுள் தண்டறைன விதிக்கப்பட்டது. இருப்பினும், குற்றவியல் மேமல்முறைறயீடு எண்கள் 17, 22 மற்றும் 24-இல், “உதயகுமார் மற்றும் ஒரு ர் -எதிர்- தமிழ்நாடு மாநில அரசு” என்ற ழக்கில் உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள 15.03.2010-ஆம் மேததியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புறைர மூலம், இந்திய தண்டறைனச் சட்டம், 1860, பிரிவு 120-ஆ-இன் கீழான குற்றம் வெதாடர்பாக அ ர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2. மேமற்கண்ட அமேத எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புறைரயின் அடிப்பறைடயிமேலமேய, பன்னீர்தாஸ் (எ-1) மற்றும் வெபரியசாமி (எ-3) ஆகிய மற்ற இரண்டு உடன்-எதிரிகளும் இரண்டு குற்றங்கள் வெதாடர்பாக அதா து, இந்திய தண்டறைனச் சட்டத்தின் பிரிவுகள் 302 மற்றும் 120-ஆ-இன் கீழ் விடுதறைல வெசய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. அதன் விறைள ாக, தற்மேபாறைதய மேமல்முறைறயீடானது, குற்ற ாளி உதயகுமாரால் (எ-2) தாக்கல் வெசய்யப்பட்டது.

4. பன்னீர்தாஸ் (எ-1), இறந்த ருடன் (புருமேBாத்தமன்) வெதாழில்முறைற உறவு றை த்திருந்தார் என்ற கணிப்பின்மேபரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூ ரும் குற்றத்தில் 2023 INSC 239 ஈடுபட்டிருந்தனர் என்பறைத 23 சாட்சிகளின் சாட்சியங்களின் மூலம் அரசுத்தரப்பு நிரூபிக்க முயற்சி வெசய்துள்ளது. இரு ருக்கும் இறைடமேய சில பிரச்சிறைனகளும், வெதாழில் பறைகறைமயும் இருந்து ந்ததால், முந்றைதய ர், பிந்றைதய ர் மீது பறைகறைமறைய ளர்த்தார். அதன் விறைள ாக, அ ர், எ.[3] உடன் மேசர்ந்துவெகாண்டு, இறந்த றைர வெகாறைல வெசய்ய திட்டம் தீட்டினார், அறைத நிறைறமே ற்றும்வெபாருட்டு 2-ஆம் எதிரிறைய நியமித்தார். 22.10.2008 அன்று இரவு சுமார் 8:30 மணியளவில், எ-2, இறந்த ரின் கழுத்தில் அரி ாளால் வெ ட்டிக் வெகான்றார். அதன்பிறகு, உடனடியாக எ-1-ம், எ-3-ம் ாகனத்தில் ந்தனர், அதில் எ-2, திறந்தவெ ளி வெபாது சாறைலயான குற்றம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இறந்த ருக்கு வெதரிந்த ரான வெ ங்கமேடசன் (அ.சா-1) இந்தச் சம்ப த்றைத மேநரில் பார்த்தார். இந்த வி காரம் கா ல்துறைறக்கு வெதரிவிக்கப்பட்டறைத அடுத்து, 22.10.2008-ஆம் மேததியன்று மு.த.அ. எண் 2261/2008-ஆனது மேதனாம்மேபட்றைட கா ல் நிறைலயத்தில் பதிவு வெசய்யப்பட்டது. கா ல் அலு லர் குப்புசாமி (அ.சா.23) விசாரறைhறைய மேமற்வெகாண்டார், இறந்த ரின் உடறைலக் றைகப்பற்றியப் பின்னர், மருத்து ர் மேக. மதிஹரன் (அ.சா.21) சடலக்கூறாய்றை நடத்தினார். முதற்கட்ட விசாரறைhயில், எ-1 மற்றும் எ-3-இன் உடந்றைத இருப்பது வெதரிய ந்தது. எனமே, பிந்றைதய ர் 16.12.2009 அன்று றைகது வெசய்யப்பட்டார், அ ர் குற்றம் புரிந்ததற்கான காரhத்றைதயும், முறைறறையயும் வெதரிவித்தார்.

5. புலனாய்வு முடிந்தவுடன், குற்ற அறிக்றைக, விசாரறைhக்காக நீதிமன்றத்தில் தாக்கல் வெசய்யப்பட்டது. அமர்வு ழக்கு எண் 113/2009-இல் மாநில அரசு -எதிர்- பன்னீர்தாஸ் மற்றும் ஒரு ர் என்ற ழக்கில், 04.12.2009 மேததியிடப்பட்ட தீர்ப்புறைர மூலம், அறி ார்ந்த விசாரறைh நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் வெதாடர்பாக அறைனத்து எதிரிகறைளயும் குற்ற ாளிகவெளன தீர்மானித்து, அ ர்களுக்கு ஆயுள் தண்டறைன விதித்தது.

6. குறிப்பிடத்தக்க றைகயில், உயர் நீதிமன்றமானது, அரசுத்தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கறைள நம்ப மறுத்து, சதித்திட்ட ழக்றைக நிராகரித்து, எ-1 மற்றும் எ-3-ஐ அறைனத்து குற்றங்களிலிருந்தும் விடுவித்தது, மேமலும், எ-2, அ.சா.1-ஆல் அறைடயாளம் காட்டப்பட்டதன் அடிப்பறைடயில், இந்திய தண்டறைனச் சட்டம், பிரிவு 302-இன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றத்திற்கான குற்ற மற்றும் தண்டறைனத் தீர்ப்பு உறுதி வெசய்யப்பட்டது. எ-1 மற்றும் எ-3-இன் விடுதறைல தீர்ப்புக்கு எதிராக அரசுத்தரப்பால்/மாநில அரசால் எந்த மேமல்முறைறயீடும் தாக்கல் வெசய்யப்படவில்றைல என்பது பதிவுக்குரிய விடயமாகும். எனமே, எ-2-இன் குற்றம் அல்லது குற்றமற்றத் தன்றைமறைய விசாரிப்பதற்கு மட்டுமேம இந்நீதிமன்றம் மேகாரப்பட்டுள்ளது.

7. எ-2 தான், தாக்கிய ர் என்பதாக அ.சா-1-ஆல் அறைடயாளம் காட்டப்பட்டறைதத் தவிர, குற்றத்தில் மேமல்முறைறயீட்டாளறைர எந்தவிதத்திலும் வெதாடர்புப்படுத்தும் றைகயிலான சான்று ஏதும் பதிவிலில்றைல என்பறைத நாங்கள் மீண்டும் லியுறுத்துகிமேறாம். எ-1 அல்லது எ-3, இறந்த புருமேBாத்தமறைன வெகாறைல வெசய் தற்காக எ-2-ஐ நியமித்தனர் என்பதற்கான சான்று ஏதும் பதிவிலில்றைல. மேமலும், குற்றச் வெசயல் புரி தற்கு பயன்படுத்திய ஆயுதமாகக் கூறப்படுகின்ற அரி ாளால் மரhமுற்ற றைர எதிரி வெகாறைல வெசய்தார் என்பறைதச் சுட்டிக்காட்டும் சான்றுமில்றைல. அறிவியல்பூர் மாகமே ா அல்லது மே று றைகயாகமே ா எவ் றைகயிலும் குற்றஞ்சாட்டப்பட்ட றைர குற்றத்துடன் மேசய்றைமயாகத் வெதாடர்புப்படுத்துகின்ற மறைறமுகக் கூற்மேறா அல்லது சான்மேறா, பதிவில் இல்றைல.

8. அ.சா.1-இன் சான்றுறைரறையப் ஆராய்றைகயில், அ ர் முதலில் இந்த விடயம் குறித்து கா ல் துறைறக்கு வெதரிவித்துள்ளார் என்பறைதயும், முதல் தக ல் அறிக்றைகயில் தாக்கிய ர் பற்றிய வி ரம் குறைறந்தபட்சம் எ-2-இன் அறைடயாளம் குறித்துங்கூட எதுவும் வெதரிவிக்கப்பட்டிருக்கவில்றைல என்பறைதயும் நாங்கள் கண்மேடாம். எனினும், உயர் நீதிமன்றமானது, எ-3-இன் தக ல் ாக்குமூலத்றைத நிராகரிக்றைகயில், எ-2-க்கு தண்டறைனத் தீர்ப்பளித்துள்ளது, அது எங்களது கருத்துப்படி நீதிறைய நறைகப்புக்குரியதாக்கிவிட்டது.

9. அனில் புகான் -எதிர்- அசாம் மாநில அரசு, (1993) 3 எஸ்.சி.சி. 282 என்ற ழக்கில் இந்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதா து: “3. …ஒமேர கண்ணுற்ற சாட்சி முற்றிலும் நம்பத்தகுந்த சாட்சியாக உள்ள றைர, அ ரது சாட்சியத்தின் அடிப்பறைடயில் மட்டுமேம தண்டறைனத் தீர்ப்பு ழங்கு தில் நீதிமன்றங்களுக்கு எந்தவித சிரமமும் இல்றைல. எனினும், ஒமேர கண்ணுற்ற சாட்சி முற்றிலும் நம்பத்தகுந்த சாட்சியாக இல்லாதவிடத்து, அதா து, அ ர் அரசுத்தரப்பு ழக்கில் ஆர் ங்காட்டு றைதத் வெதரிவிக்கக்கூடிய சில சூழ்நிறைலகள் இருக்கும்பட்சத்தில், தண்டறைனத்தீர்ப்றைபப் பதிவு வெசய் தற்கு முன்பு, அ ரது சான்றுறைரயின் முக்கியமான வி ரங்களில் சில ற்றைறத் தனிப்பட்ட முறைறயில் உறுதிப்படுத்து றைதமேய நீதிமன்றங்கள் வெபாது ாக லியுறுத்துகின்றன. கண்ணுற்ற ஒமேர சாட்சி முற்றிலும் நம்பத்தகாத சாட்சி என்று நீதிமன்றங்கள் அறிகிறமேபாதுதான், அ ரது சான்றுறைர முழு துமாக நிராகரிக்கப்படுகிறது, மேமலும் எவ் ளவுதான் உறுதிப்படுத்தினாலும், அந்தக் குறைறபாட்டிறைனச் சரிவெசய்ய இயலாது.…” அ.சா.1-இன் சான்றுறைரறையப் பரிசீலிக்றைகயில், அ ர் முக்கிய கூறுகளில் முரண்படு தாகவும், அ ரது கூற்று, விசாரறைh அலு லரின் (அ.சா.23) சான்றுறைர மூலம் வெபாய்யாக்கப்பட்டுள்ளது எனவும் நாங்கள் காண்கிமேறாம். இது எதிரிறைய அறைடயாளம் காட்டு து வெதாடர்பானதாகும். குற்றஞ்சாட்டப்பட்ட றைர அறைடயாளம் காட்டும்வெபாருட்டு, வெசன்றைன, புழல் சிறைறக்கு ரும்படி அறைழப்பாறைh விடுத்தறைதத் வெதாடர்ந்து, முந்றைதய ர், நீதிபதியின் முன்பு எதிரிறைய அறைடயாளம் காட்டியதாகத் வெதரிவித்திருக்கும்மேபாது, “…இரண்டாம் எதிரியான உதயகுமார், புருமேBாத்தமறைன வெகாறைல வெசய்ததாக தங்களுக்கு வெதரிய ந்தது என அ.சா.[1] ாக்குமூலம் அளித்தது சரிமேய” என்றும், “எதிரிறைய கா ல் நிறைலயத்தில் அறைடயாளம் காட்டிய பின்னமேர, அ ர்கள் எதிரிறைய அறைடயாள அணி குப்பில் அறைடயாளம் காட்டினர் என்று வெசால் தும் சரிமேய” என்றும் பிந்றைதய ர் வெதள்ளத்வெதளி ாகக் கூறியிருக்கிறார். ”எதிரியின் அறைடயாளம் கா ல்துறைறக்கும், சாட்சிகளுக்கும் ஏற்வெகனமே வெதரிந்திருந்தால், அறைடயாள அணி குப்பு நடத்து தற்கான மேகள்வி எங்கிருந்து எழும்? என்று நாங்கள் வியக்கின்மேறாம். எதிரிறைய சாட்சிகள் முன்மேப அறியவில்றைல என்றால் மட்டுமேம விசாரறைh அணி குப்பு நடத்து தற்கான அ சியம் முழுறைமயாக எழும் என்று நாங்கள் லியுறுத்துகிமேறாம். சம்ப ம் நடந்த சமயத்தில் குற்ற ாளிகறைளப் பார்த்ததாகக் கூறும் சாட்சிகள், எவ்வித உதவியுமின்றி அல்லது மே று எந்த ஆதாரமுமின்றி, மற்ற நபர்களுக்கிறைடமேய அ ர்கறைள அறைடயாளம் காட்டு மேத அறைடயாள அணி குப்பு மேசாதறைனயின் முழு மேநாக்கமாகும். [ஹீரா -எதிர்- இராஜஸ்தான் மாநில அரசு (2007) 10 எஸ்.சி. 175]. எதிரிறைய, சாட்சிகள் ஏற்வெகனமே அறிந்திருந்தால், விசாரறைh அணி குப்பு எந்த முக்கியத்து மும் வெபறு தில்றைல என்பறைதயும் நாங்கள் குறிப்பிடுகிமேறாம். [மேBக் சிந்தா மதர் -எதிர்- மாநில அரசு, (2016) 11 எஸ்.சி.சி. 265]. இந்த நீதிமன்றம், மகாராஷ்டிர மாநில அரசு -எதிர்- சுமேரஷ், (2000) 1 எஸ்.சி.சி. 471 என்ற ழக்கில் அறைடயாள அணி குப்பு நடத்து தன் மேநாக்கத்றைத விரி ாகக் கூறியுள்ளதா து: “22. …அறைடயாள அணி குப்புகள் என்பன முதன்றைமயாக நீதிமன்றத்திற்கானறை யல்ல என்பறைத நாங்கள் நிறைனவூட்டுகிமேறாம். அறை புலனாய்வு மேநாக்கங்களுக்கானறை. அறைடயாள அணி குப்பு மேசாதறைன நடத்து தற்கான மேநாக்கம் இரண்டு றைகப்படும். முதலா து, தாங்கள் சந்மேதகிக்கும் றைகதி, உண்றைமயில் குற்றச் வெசயல் புரிந்தறைதக் தாங்கள் கண்ட மேர எனச் சாட்சிகறைள திருப்தியுறச் வெசய் மேதயாகும். இரண்டா து, மேமற்படி சம்ப த்துடன் வெதாடர்புறைடயதாகச் சந்மேதகிக்கப்படும் நபர்தான் சாட்சிகள் கண்ட உண்றைமயான நபர் என விசாரறைh அதிகாரிகறைளத் திருப்திப்படுத்து தாகும். எனமே, அறைடயாள அணி குப்பு மேசாதறைனறைய நடத்தும் அலு லர், அணி குப்பின் மேமற்படி மேநாக்கம் நிறைறமே ற்றப்பட்டறைத உறுதி வெசய்யமே ண்டும். ஒரு அணி குப்பில் பின்பற்றப்பட மே ண்டிய நறைடமுறைறகறைள அ ர் தளர்த்து தற்கு அனுமதிப்பாரானால், அத்தறைகய தளர்வு, அணி குப்றைப நடத்தும் மேநாக்கத்றைதப் பாதிக்கிறதா என்பறைத அ ர் பார்க்கமே ண்டும் [காண்க: புத்வெசன் -எதிர்- உ.பி. மாநில அரசு, (1970) 2 எஸ். சி. சி. 128; ராமநாதன் -எதிர்- தமிழ்நாடு மாநில அரசு (1978) 3 எஸ். சி. சி. 86]. ” மேமலும், கிரிசன் நாயர் மற்றும் பலர் -எதிர்- மேகரள மாநில அரசு, (2023) 1 எஸ். சி. சி. 180 என்ற ழக்கில் நீதிமன்றம் கருத்துறைரத்ததா து: “ 44.…எதிரி, சாட்சிக்கு காட்டப்பட்டாமேலா அல்லது அறைடயாள அணி குப்பு மேசாதறைனக்கு முன்பு விசாரறைh அலு லரால் அ ரது புறைகப்படம் காட்டப்பட்டாமேலா, அத்தறைகய சங்கதிகள் மற்றும் சூழ்நிறைலகளில் அறைடயாள அணி குப்பு நடத்து து வெபாருத்தமற்றது என்று இந்நீதிமன்றம் திட்ட ட்டமாகத் தீர்மானித்துள்ளது.

45. இந்நீதிமன்றத்தால் ழங்கப்பட்டுள்ள மற்வெறாரு முக்கியமான தீர்முடி ான மேBக் உமர் அகமது Bாயிக் -எதிர்- மகாராஷ்டிர மாநில அரசு, (1998) 5 எஸ். சி. சி. 103 என்ற ழக்கில் தீர்மானிக்கப்பட்டுள்ளதா து: 8............ ஆனால், அறைடயாள அணி குப்புக்கு முன்னர், கா ல் நிறைலயத்தில் சாட்சிகளுக்கு எதிரிறையக் காண்பிக்கும் சாத்தியக்கூறு இருந்துவிட்டால், நீதிமன்றத்தில், எதிரியின் அறைடயாளம் குறித்து சாட்சிகளால் அளிக்கப்படும் சாட்சியத்திற்கு என்ன முக்கியத்து ம் வெகாடுக்கப்பட முடியும்? என்னும் வினா எழுகின்றது. சந்மேதகத்திற்குரிய நபர்கள், சாட்சிகளுக்கு காட்டப்பட்டுவிட்டனர் என்பதற்கான லு ான சாத்தியக்கூறு இருந்தது என்ற காண்முடிறை சிறப்பு நீதிமன்றம் ஏற்வெகனமே பதிவு வெசய்துள்ளது. இத்தறைகய சூழ்நிறைலகளில், எதிரிகள், ஏற்வெகனமே சாட்சிகளுக்கு காட்டப்பட்டுவிட்டதால், நீதிமன்றத்தில், அ ர்கறைள சாட்சிகள் அறைடயாளங்காட்டு து என்பது அர்த்தமற்ற ஒன்றாகும். நீதிமன்றத்தில் எதிரிகறைள அறைடயாளம் காட்டும் சாட்சிகளின் ாக்குமூலம் அதன் முக்கியத்து த்றைத முற்றிலுமாக இழந்துவிடு மேதாடு, அதறைன குற்றஞ்சாட்டப்பட்ட ரின் மீது தண்டறைனத் தீர்ப்றைபப் பதிவு வெசய் தற்கான அடிப்பறைடயாகக் கருதமுடியாது..........”

10. சதித்திட்டம் என்ற மேகாட்பாடு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டதால், மிகக்குறிப்பாக அரசுத்தரப்பால் முன்றை க்கப்பட்டுள்ள அமேத சான்றுத்வெதாகுப்பின் அடிப்பறைடயில், குற்றத்தில் ஈடுபட்ட முதன்றைம சதியாளர்கள் விடுதறைல வெசய்யப்பட்டிருக்கும்மேபாது, எ-2-இன் தண்டறைனத் தீர்ப்றைப உறுதிப்படுத்து தற்கான எந்தக் காரhமும் அல்லது அடிப்பறைடயும் இல்றைல என்பமேத எங்களது ஆய்ந்தறிந்த கருத்தாகும்.

11. துரதிருஷ்ட சமாக, எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புறைரயில், ஆ hச் சான்றுக்கான எந்தக் காரhவிளக்கமும் அல்லது எந்த மதிப்பீடும் இல்றைல. சாத்தியக் கூறுகள் மிகுந்திருத்தல் என்ற மேகாட்பாடுகளின் அடிப்பறைடயில் நாம் எதிரிறைய தண்டிக்க முடியாது. எவ் ாறாயினும் நீதி ழு ல் தடுக்கப்பட்டுள்ளறைத உறுதிவெசய் து எங்களது கடறைமயாகும், மேமலும் சந்மேதகத்தின் பலன் ஏதுமிருப்பின் அது எதிரிக்கு அளிக்கப்படமே ண்டும். [சுஜித் பிஸ் ாஸ் -எதிர்- அசாம் மாநில அரசு, (2013) 12 எஸ். சி. சி. 406, ஹனுமந்த் மேகாவிந்த் நர்குந்த்கர் -எதிர்- ம.பி. மாநில அரசு (ஏ.ஐ.ஆர். 1952 எஸ்.சி. 343) மற்றும் மாநில அரசு -எதிர்- மமேகந்திர சிங் தஹியா, (2011) 3 எஸ்.சி.சி. 109].

12. உயர் நீதிமன்றமானது, 21 பக்கங்கள் வெகாண்ட எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புறைரயில், சதித்திட்டம் என்ற மேகாட்பாட்றைடயும், எ-1 மற்றும் எ-3-இன் குற்றத்றைதயும் விரி ாக வி ாதித்துள்ளது, கறைடசிக்கு முந்றைதய பகுதியில்தான் அதா து 26 மற்றும் 27-ஆம் பத்திகளில் மட்டும்தான் எ-3-இன் குற்றம் குறித்து அக்கறைறயின்றி வி ாதித்துள்ளது என்றும் நாங்கள் பதிவு வெசய்கிமேறாம்.

13. எங்களது ஆய்ந்தறிந்த கருத்தின்படி, அரசுத்தரப்பு, எதிரியின் குற்றத்றைத சந்மேதகத்திற்கு இடமின்றி நிரூபிக்க குறைறந்தபட்சம் மேதறை ப்படு றைதயா து நிரூபிக்கத் த றிவிட்டது.

14. எங்கள் முன்பான இந்த ழக்கில், சங்கிலித் வெதாடர் மேபான்று சான்றுகள் முழுறைமயாக நிரூபிக்கப்படவுமில்றைல, மேமல்முறைறயீட்டாளரால் புரியப்பட்ட குற்றச் வெசயல் குறித்து அறுதியாகச் சுட்டிக்காட்டக்கூடிய சூழ்நிறைலகளுமில்றைல என்று நாங்கள் அறிகிமேறாம். அரசுத்தரப்பானது, சந்மேதகத்திற்கிடமின்றி அதன் ழக்றைக நிரூபிக்கத் த றிவிட்டது. சரத் பிர்திசந்த் சார்தா -எதிர்- மகாராஷ்ர மாநில அரசு, (1984) 4 எஸ். சி. சி. 116 என்ற முக்கியமான ழக்கில், சூழ்நிறைல சாட்சியத்றைத அடிப்பறைடயாகக் வெகாண்ட ஒரு மேநர்வில், எதிரி தண்டிக்கப்படு தற்கு முன்பு, நிறைறமே ற்றப்பட மே ண்டிய முக்கியமான நிபந்தறைனகள் குறித்து இந்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

13,428 characters total

15. இந்நீதிமன்றத்தால் தீர்ப்புப் பகரப்படும்மேபாது பின்பற்றப்படும் ழக்கமான முறைறப்படி, கீழறைம நீதிமன்றங்களால் ஒத்திறைச ான சங்கதி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும்மேபாது, விதிவிலக்கான மேநர்வுகளில் அல்லது மிகமுக்கியமான சூழ்நிறைலகறைளயும், குற்ற சட்டவியலின் நன்கு அறுதியிடப்பட்டுள்ள மேகாட்பாடுகறைளயும் புறக்கணித்து வெபரும் பிறைழ புரியப்படும் மேநர்வுகளில் மட்டுமேம இந்நீதிமன்றம் தறைலயீடு வெசய்கிறது. [ராமபூபாலா வெரட்டி -எதிர்- ஆந்திரப் பிரமேதச மாநில அரசு, (1970) 3 எஸ்.சி.சி. 474, பாலக் ராம் -எதிர்- உ.பி. மாநில அரசு, (1975) 3 எஸ்.சி.சி. 219, மேபாகின்பாய் ஹிர்ஜிபாய் -எதிர்- குஜராத் மாநில அரசு, (1983) 3 எஸ்.சி.சி. 217]. எனமே, தற்மேபாதுள்ள சூழ்நிறைலகளில், அத்தறைகய காண்முடிவுகறைளச் சரிவெசய் து நமது கடறைமயாகிறது.

16. முடி ாக, தற்மேபாது எங்கள் முன்புள்ள மேமல்முறைறயீட்டாளரான உதய குமார் (எ-2)-க்கு, அமர்வு ழக்கு எண் 113/2009-இல் அறி ார்ந்த விசாரறைh நீதிமன்றத்தால் 04.12.2009 மேததியிடப்பட்டு பிறப்பிக்கப்பட்டதும், குற்றவியல் மேமல்முறைறயீடு எண்கள் 17, 22 மற்றும் 24/2010- இல், உதயகுமார் மற்றும் பலர் -எதிர்- தமிழ்நாடு மாநில அரசு என்ற ழக்கில், 15.03.2010-ஆம் மேததியிடப்பட்ட உயர் நீதிமன்றத்தால் உறுதிவெசய்யப்பட்டதுமான குற்ற மற்றும் தண்டறைனத் தீர்ப்புகள் இரத்து வெசய்யப்பட்டு, நீக்கறவு வெசய்யப்படுகின்றன என்பறைத நாங்கள் வெதரிவித்துக் வெகாள்கிமேறாம்.

17. மேமல்முறைறயீடு அனுமதிக்கப்படுகிறது.

18. மேமல்முறைறயீட்டாளர் ஏற்வெகனமே பிறைhயில் இருப்பதால், அ ரது பிறைhமுறி இரத்துச் வெசய்யப்படுகிறது......மாண்புமிகு நீதியரசர் திரு. பி. ஆர். க ாய்....மாண்புமிகு நீதியரசர் திரு. சஞ்சய் கமேரால் நாள்: 16.03.2023 இடம்: புதுதில்லி