Vesoundararajan v. State

Supreme Court of India · 17 Apr 2023 · 2023 INSC 377
Abhay S. Oka; Ramesh Bindal
Criminal Appeal No 1592 of 2022
2023 INSC 377
criminal appeal_allowed Significant

AI Summary

The Supreme Court acquitted the appellant in a corruption case due to lack of evidence proving demand and acceptance of bribe under the Prevention of Corruption Act, 1988.

Full Text
Translation output
வெ ளியிடக்கூடியது
இந்திய உச்ச நீதிமன்றம்
குற்றவியல் மேமல்முறைறயீட்டு அதிகார ரம்பு
குற்றவியல் மேமல்முறைறயீடு எண் 1592/2022
வெசௌந்தரராஜன் ... மேமல்முறைறயீட்டாளர்
-எதிர்-
மாநில அரசின் சார்பாக
கா ல் ஆய் ாளர், ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்புத்துறைற, திண்டுக்கல். ... எதிர்மேமல்முறைறயீட்டாளர்
தீர்ப்புறைர
மாண்புமிகு நீதியரசர் திரு. அபய் எஸ். ஓகா:
சங்கதிகள்
JUDGMENT

1. ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (சுருக்கமாக ‘ஊ.த. சட்டம்’) பிரிவு 13(1)(டி) உடனிறைUந்த பிரிவு 7 மற்றும் பிரிவு 13(2)-இன் கீழ் தண்டிக்கக்கூடிய குற்றங்களுக்காக மேமல்முறைறயீட்டாளருக்கு தண்டறைZத் தீர்ப்பு ழங்கப்பட்டது. மேமல்முறைறயீட்டாளர் ஓராண்டு காலம் சிறைறத்தண்டறைZ அனுபவிக்கவும், ரூ.2,000/- அபராதம் வெசலுத்தும்படியும் தண்டறைZ ழங்கப்பட்டது. உயர் நீதிமன்றமாZது இந்தக் மேகள்விக்குள்ளாZ தீர்ப்புறைரயின் மூலம் மேமல்முறைறயீட்டாளருக்காZ குற்ற மற்றும் தண்டறைZத் தீர்ப்றைப உறுதிவெசய்தது.

2. தமிழ்நாடு, திண்டுக்கல் மா ட்டம், கண்ணி ாடியில் சார்-பதி ாளர் பதவிறைய 2023 INSC 377 மேமல்முறைறயீட்டாளர் கித்து ந்தார். புகார்தாரராZ எம். சுந்தரமூர்த்தி (அ.சா.2) 16.05 வெசன்ட் பரப்பளவு வெகாண்ட நிலத்றைத விறைலக்கு ாங்கிZார். அதற்கிUங்க, 2004-ஆம் ஆண்டு ஜூறைல திங்கள் 12-ஆம் மேததியன்று சம்பந்தப்பட்ட அலு லகத்தில் சார்-பதி ாளராக இருந்து ந்த மேமல்முறைறயீட்டாளர் முன்பு கிறைரய ஆ Uம் முன்னிடப்பட்டது. புகார்தாரர் மற்றும் அ ரது விற்பறைZயாளர்கள் முன்னிறைலயாகி இருந்தZர். புகார்தாரர் தன்னுறைடய புகார் மனுவில் வெகாடுத்துள்ள ழக்கின்படி, ரூ.880/- மதிப்புள்ள முத்திறைரத்தாளின் மீது கிறைரய ஆ Uம் தட்டச்சு வெசய்யப்பட்டிருந்தது நீங்கலாக, கிறைரய ஆ Uத்றைதப் பதிவு வெசய் தற்காZ கட்டUங்களுக்கு மே ண்டி ரூ.190/- வெதாறைகறைய அ ர் வெசலுத்தியுள்ளார். மேமற்வெசான்Z வெதாறைகக்காZ இரசீதும் மேமல்முறைறயீட்டாளரால் ழங்கப்பட்டது. புகார்தாரர் 2004-ஆம் ஆண்டு ஜூறைல திங்கள் 16-ஆம் மேததியன்று மேமல்முறைறயீட்டாளரின் அலு லகத்திற்குச் வெசன்றமேபாது, சம்பந்தப்பட்ட அரசு அலு லகத்திலிருந்து நில அளவீட்டு புத்தக றைரபடத்றைதக் வெகாண்டு ரும்படி அறிவுறுத்தப்பட்டது. புகார்தாரரின் கூற்றுப்படி, 2004-ஆம் ஆண்டு ஜூறைல திங்கள் 31-ஆம் மேததியன்று மேமற்வெசான்Z றைரபடம் அ ரால் தாக்கல் வெசய்யப்பட்டது. றைரபடம் முன்னிறைலப்படுத்தப்பட்ட பின்Zர், இடத்றைதப் பார்றை யிடு தற்கு ருறைக புரியவிருப்பதாக மேமல்முறைறயீட்டாளர் அ ரிடம் தக ல் அளித்தார். அதன்படி, இடத்றைதப் பார்றை யிடு தற்கு மேமல்முறைறயீட்டாளறைர இயல்விக்கும் றைகயில் புகார்தாரர் அ ருக்காZ மேபாக்கு ரத்து ஏற்பாடுகறைளச் வெசய்தார். நிலத்தில் உள்ள மரங்கறைளக் க னித்தப் பின்Zர், கிறைரயத்தின் முக்கிய விடயமாக உள்ள நிலமாZது பயிர் வெசய் தற்கு ஏற்றது என்பறைதக் காண்பிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அலு லகத்தில் இருந்து இட அறைமப்பு றைரபடங்கறைளப் வெபற்றுத்தரும்படி மேமல்முறைறயீட்டாளர் புகார்தாரரிடம் அறிவுறுத்திZார். அதன்பின்Zர், மேதறை யாZ ஆ Uங்கறைள புகார்தாரர் வெபற்று, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6-ஆம் மேததியன்று காறைல 11.30 மணியளவில் அதறைZ மேமல்முறைறயீட்டாளரிடம் ஒப்பறைடத்தார், அந்தச் சமயத்தில், பதிவு வெசய்யப்பட்ட கிறைரய ஆ Uத்றைத ஒப்பறைடப்பதற்காக ரூ.500/-ஐ மேமல்முறைறயீட்டாளர் றைகயூட்டாகக் மேகாரியுள்ளார். புகார்தாரருக்கு றைகயூட்டு வெகாடுக்க விருப்பம் இல்லாததால், 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 11-ஆம் மேததியன்று ஊழல் தடுப்புப் பிரிவு கா ல் ஆய் ாளரிடம் அ ர் ஒரு புகார் அளித்தார்.

3. புகாரின் அடிப்பறைடயில், 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 12-ஆம் மேததியன்று சிக்க றை ப்பதற்கு ஒரு வெபாறி றை க்கப்பட்டது; அது வெ ற்றி வெபறவில்றைல. அரசுத்தரப்பு ழக்கின்படி, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் மேததியன்று மீண்டும் சிக்க றை ப்பதற்காZ ஒரு வெபாறி றை க்கப்பட்டது. அது வெ ற்றியறைடந்து, நிழல் சாட்சியாZ றைமக்மேகல் (அ.சா.3)-இன் முன்னிறைலயில் றைகயூட்றைடப் வெபற்றுக்வெகாள்றைகயில் மேமல்முறைறயீட்டாளர் றைகயும் களவுமாகப் பிடிபட்டார்.

4. அரசுத்தரப்பில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டZர். ஒப்பளிப்பு உத்தரறை வெமய்ப்பிப்பதற்காZ அ.சா.1-ஆZ என். தZம் வெஜயன் விசாரிக்கப்பட்டார். முன்Zதாக கூறப்பட்டதுமேபான்று, அ.சா.2-எம். சுந்தரமூர்த்தி புகார்தாரரும் மற்றும் அ.சா.3-றைமக்மேகல் நிழல் சாட்சியும் ஆ ர். மேமல்முறைறயீட்டாளரால் மேகட்கப்பட்டதாகக் கூறப்படும் சாட்டுறைரறைய வெமய்ப்பிப்பதற்கு மேமற்வெசான்Z சாட்சிகள் தவிர மே வெறாரு ரும் இல்றைல. புகார்தாரர் (அ.சா.2) அரசுத்தரப்பிZறைர ஆதரிக்கவில்றைல என்பதால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார். மேமல்முறைறயீட்டாளர் பணிபுரிந்து ந்த அலு லகத்துறைடய தணிக்றைக அறிக்றைக மற்றும் மதிப்பீட்றைடக் கUக்கிடு தற்காக கிறைரய ஆ Uத்தின் முக்கியமாZ விடயமாக உள்ள நிலத்றைதப் பார்றை யிடு தற்கு சார்-பதி ாளறைர மே ண்டுறுத்துகின்ற பதிவுத்துறைற தறைல ரால் ழங்கப்பட்ட சுற்றறிக்றைக ஆகிய ற்றைறத் தாக்கல் வெசய் தற்கு கறைலவெசல்வி மற்றும் எஸ். கதிமேரசன் ஆகிய இரண்டு மேபறைர மேமல்முறைறயீட்டாளர் எதிர்த்தரப்பு சாட்சிகளாக விசாரித்தார். ாதங்கள்

5. 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6 மற்றும் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் மேததிகளன்று றைகயூட்டு மேகாரியது வெதாடர்பாக எந்தக் குற்றச்சாட்டும் றைZயவில்றைல என்று மேமல்முறைறயீட்டாளருக்காக முன்னிறைலயாZ கற்றறிந்த மூத்த ழக்குறைரஞர் திரு. எஸ். நாகமுத்து ாதிட்டார். சிறப்பு நீதிமன்றத்தால் றைZயப்பட்ட முதல் குற்றச்சாட்டு குறித்து அ ர் எங்களது க Zத்றைத ஈர்த்தார், 2004-ஆம் ஆண்டு ஜூறைல திங்கள் 12-ஆம் மேததியன்று கிறைரய ஆ Uம் பதிவு வெசய்யப்பட்டமேபாது, றைகயூட்டு மேகட்டதாகத்தான் குற்றச்சாட்டு என்று அ ர் லியுறுத்திZார். அரசுத்தரப்பு ழக்கின்படியுங்கூட, கிறைரய ஆ Uம் பதிவு வெசய்யப்படும் சமயத்தில் 2004-ஆம் ஆண்டு ஜூறைல திங்கள் 12-ஆம் மேததியன்று எந்தக் றைகயூட்டு மேகாரிக்றைகயும் றை க்கவில்றைல என்றும் அ ர் பணிந்துறைரத்தார். குற்றச்சாட்டில் உள்ள இந்த முக்கிய குறைறபாட்டிZாலும், 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6-ஆம் மேததியன்றும் மற்றும் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் மேததியன்றும் றைகயூட்டு மேகட்கப்பட்டதாகக் கூறப்படு து வெதாடர்பாக ஒரு முறைறயாZ குற்றச்சாட்றைட றைZயத் த றியதன் காரUமாகவும், தம்றைமத்தாமேம சரியாகப் பாதுகாத்துக்வெகாள்ள முடியாமல் மேமல்முறைறயீட்டாளருக்கு கடுறைமயாZ பாதிப்பு ஏற்பட்டது என்று அ ர் ாதிட்டார்.

6. எந்தவெ ாரு சமயத்திலும் அரசுத்தரப்பிZறைர புகார்தாரர் ஆதரிக்கவில்றைல என்றும், புகார்தாரரிடம் கிறைரய ஆ Uத்றைதத் திருப்பிக் வெகாடுப்பதற்காக தZது முன்னிறைலயில் மேமல்முறைறயீட்டாளரால் ரூ.500/- வெதாறைகக்காZ றைகயூட்டு மேகட்கப்பட்டது என்று நிழல் சாட்சியாZ (அ.சா.3) சாட்சியம் அளிக்கவில்றைல என்றும் மேமல்முறைறயீட்டாளருக்காZ கற்றறிந்த மூத்த ழக்குறைரஞர் ாதுறைரத்தார். றைகயூட்டு மேகட்கப்பட்டதற்காZ ஆதாரமில்லாமல் பிரிவு 7-இன் கீழாக தண்டிக்கக்கூடிய குற்றங்கள் வெமய்ப்பிக்கப்படவில்றைல என்பறைதயும் அ ர் லியுறுத்திZார். பிரிவு 7-இன் கீழாக எந்தக் குற்றமும் வெமய்ப்பிக்கப்படவில்றைல என்பதால், பிரிவு 13 உட்பிரிவு (1) விலக்குக்கூறு (டி)-இன் கீழாZ குற்றமுங்கூட நிறைலநாட்டப்படவில்றைல.

7. மாநில அரசு சார்பாக முன்னிறைலயாZ கற்றறிந்த ழக்குறைரஞர் முறைZ ர் மேஜாசப் அரிஸ்டாட்டில் அ ர்கள் பணிந்துறைரத்ததா து, குற்றவியல் நறைடமுறைறச் சட்டம், 1973 (சுருக்கமாக ‘கு.ந.ச.’) பிரிவு 464-ஐ முன்னிட்டு, மேமற்கண்ட விடுபடல் அல்லது நீதித் த றுறைகயால் பாதிப்பு ஏற்பட்டது என்று குற்ற ாளியால் நிரூபிக்கப்பட்டாலன்றி, குற்றச்சாட்டு றைZ திலுள்ள விடுபாடு அல்லது குறைறபாடு எதுவும் அரசுத்தரப்பு ழக்கிறைZப் பாதிக்காது என்பதாகும். இவ் ழக்கில், பாதகம் எதுவும் காண்பிக்கப்படவில்றைல என்றும் அ ர் சமர்ப்பித்தார்.

8. மேமாகன் சிங் -எதிர்- பீகார் மாநில அரசு1 மற்றும் இந்திய ஒன்றியம் -எதிர்- முன்Zாள் ஜி.என்.ஆர். அஜீத் சிங்2 மேபான்ற ழக்குகளில் உள்ள இந்த நீதிமன்றத்தின் தீர்முடிவுகள் மீது அ ர் சார்வுற்றார். சந்தர்ப்ப சாட்சியத்தின் அடிப்பறைடயிலுங்கூட றைகயூட்டு வெபறு தற்காZ மேகாரிக்றைகறைய நிறைலநாட்டலாம் என்பதற்காக, நீரஜ் தத்தா -எதிர்- மாநில அரசு (தில்லி அரசின் மேதசிய தறைலநகர ஆட்சிப்பகுதி)3 என்ற ழக்கில் அரசறைமப்பு அமர்வின் தீர்முடிவு மீது கற்றறிந்த ழக்குறைரஞர் இறுதியாகச் சார்வுற்றார். 1 (2011) 9 எஸ்.சி.சி. 272 2 (2013) 4 எஸ்.சி.சி. 186 3 2022 எஸ்.சி.சி. ஆன்றைலன் எஸ்.சி. 1724 றைகயூட்டு மேகட்டதற்காZ ஆதாரத்தின் மீதாZ காண்முடிவு

9. நாங்கள் வி ாதங்கறைளப் பரிசீலித்மேதாம். ஊ.த. சட்டத்தின் பிரிவு 7-இன் கீழாக தண்டிக்கக்கூடிய குற்ற நிகழ்றை நிறைலநாட்டு தற்கு றைகயூட்டு மேகாரியதற்காZ ஆதாரம் மற்றும் றைகயூட்டு வெபற்றுக்வெகாண்டதற்காZ ஆதாரத்றைத வெமய்ப்பிப்பது இன்றியறைமயாத தகுதிக்கூறாகும். மேமலும், பிரச்சிறைZயில் உள்ள சங்கதிகறைள குறிப்பாக, றைகயூட்டு வெபறு தற்காZ குற்ற ாளியின் மேகாரிக்றைக மற்றும் அதறைZ ஏற்றுக்வெகாள்ளுதல் ஆகிய ற்றைற வெமய்ப்பித்தால் மட்டுமேம ஊ.த. சட்டத்தின் பிரிவு 20-இன் கீழாZ அனுமாZத்தின் துறைUவெகாள்ளலாம் என்று நீரஜ் தத்தா3 என்ற ழக்கில் அரசறைமப்பு அமர்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

10. முன்Zதாகக் கூறியதுமேபான்று, புகார்தாரராZ அ.சா.[2] அரசுத்தரப்பு ழக்கிறைZ ஆதரிக்கவில்றைல. மேமல்முறைறயீட்டாளரால் றைகயூட்டு மேகாரப்பட்டறைதப்பற்றி தZது முதல் விசாரறைUயில் அ ர் எதுவும் கூறவில்றைல. அரசுத்தரப்பு ழக்குறைரஞர் அ.சா.2-ஐ குறுக்கு விசாரறைU வெசய்தார். மேமல்முறைறயீட்டாளரால் றைகயூட்டு மேகட்கப்படவில்றைல என்று சாட்சி கூறியுள்ளார். அ ரது கூற்றுப்படி, கிறைரய ஆ Uத்றைதத் திருப்பிக்வெகாடுக்க தாமதமாZதால் அ ர் புகார் அளித்தார் என்பதாகும். புகாரிறைZ அ ர்தான் அளித்தார் என்று அ.சா.[2] ஒப்புக்வெகாண்டிருந்தாலும், எவ் ாறு றைகயூட்டு மேகாரிக்றைக றை க்கப்பட்டது என்று புகாரில் அ ர் வி ரித்திருந்த முக்கியமாZ பகுதிகறைளக் குறித்து குறுக்கு விசாரறைUயில் அ றைர எதிர்த்து எந்தக் மேகள்வி மேகட்கப்படவில்றைல. அரசுத்தரப்பு ழக்குறைரஞர், சாட்சியிடம் அ ரது புகாரில் முன்Zதாகக் கூறப்பட்டிருக்கும் கூற்றுகள் குறித்து எதிர்த்து மேகள்விமேகட்டு, புகாரிறைZ எழுதிய சம்பந்தப்பட்ட கா ல்துறைற அலு லர் மூலம் புகாரின் அந்த முக்கியமாZ பகுதிகறைள வெமய்ப்பித்திருக்கமே ண்டும். எனினும், அது வெசய்யப்படவில்றைல.

11. இப்மேபாது, நிழல் சாட்சியாZ (அ.சா.3)-இன் சாட்சியத்திற்கு நாம் திரும்புமே ாம். முதல் விசாரறைUயில், அ.சா.2-யிடம் மேமல்முறைறயீட்டாளர் வெதாறைகறையக் வெகாண்டு ந்தாரா? என்று விZவியதாக அ ர் கூறியுள்ளார். தZது முன்னிறைலயில் அ.சா.2-யிடம் குறிப்பாக றைகயூட்டு வெபற மேமல்முறைறயீட்டாளர் மேகாரிக்றைக றை த்ததாக அ.சா.[3] கூறவில்றைல. ஊ.த. சட்டம், பிரிவு 7-ஐ ஈர்ப்பதற்கு றைகயூட்டு வெபறு தற்காZ மேகாரிக்றைக றை க்கப்பட்டதாக அரசுத்தரப்பில் சந்மேதகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கமே ண்டும். பிரிவு 7-இல் பயன்படுத்தப்படும் வெசால்லாZது, 2018-ஆம் ஆண்டு ஜூறைல திங்கள் 26-க்கு முன்பாக நறைடமுறைறயில் இருந்ததுமேபான்று, “றைகயூட்டு” என்பதாகும். றைகயூட்டு வெபறு தற்காZ மேகாரிக்றைக றை க்கப்பட்டிருக்கமே ண்டும். அது பUத்திற்காZ சாதாரU மேகாரிக்றைகயல்ல. மாறாக அது, றைகயூட்டு வெபறு தற்காZ மேகாரிக்றைகயாக இருக்கமே ண்டும். றைகயூட்டு வெபறு தற்காக றை க்கப்பட்ட மேகாரிக்றைகயும் மற்றும் அது ஏற்றுக்வெகாள்ளப்பட்டது என்ற சங்கதியும் வெமய்ப்பிக்கப்படும்பட்சத்தில், பிரிவு 20-இன் கீழாZ அனுமாZத்றைத துறைUவெகாள்ளலாம், மேமலும் அந்தக் மேகாரிக்றைகயாZது ஏமேதனும் அலு லக வெசயறைலச் வெசய் தற்காZ ஓர் உட்கருத்து அல்லது வெ குமதியாக இருக்கமே ண்டும் என்று நீதிமன்றம் அனுமானிக்கலாம். எதிரியால் இந்த அனுமாZம் மறுக்கப்படலாம்.

12. இவ் ழக்கில் றைகயூட்டு மேகாரியறைமக்காZ சூழ்நிறைலச் சாட்சியம் இல்றைல. இந்தச் சூழறைமவில், பிரிவு 7 மற்றும் பிரிவு 13(2) உடனிறைUந்த பிரிவு 13(1)(டி)-இன் கீழாக தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் நிறைலநாட்டப்படவில்றைல. றைகயூட்டு மேகாருதல் மற்றும் ஏற்றுக்வெகாள்ளுதல் இவ்விரண்டும் நிரூபிக்கப்பட்டாலன்றி, பிரிவு 13(1)(டி)-இன் விலக்குக்கூறுகள் (i) மற்றும் (ii)-இல் உள்ளடங்கிய ஊழல் முறைறகளிZால் பU றைகயிலாZ ஆதாயத்றைதப் வெபறுகின்ற குற்றத்றைத வெமய்ப்பிக்கமுடியாது. முறைறயாZ குற்றச்சாட்றைட றைZயத் த றியதற்காZ விறைளவு

13. மேமல்முறைறயீட்டாளருக்காக முன்னிறைலயாZ கற்றறிந்த மூத்த ழக்குறைரஞரால் வெசய்யப்பட்ட மற்வெறாரு ாதத்றைத நாம் றைகயாள் து அ சியமாகும். இது பிரிவு 7-இன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்திற்கு முறைறயாZ குற்றச்சாட்றைட றைZயத்த றியது பற்றியதாகும். குற்றச்சாட்டின் வெதாடர்புறைடய பகுதி எடுத்தியம்பு தா து: “திண்டுக்கல் மா ட்டம், கண்ணி ாடியில் 27.10.2003 முதல் 27.10.2003 றைரயில் சார்-பதி ாளராக பணிபுரிந்து ரும் நீர் அரசு ஊழியர் என்ற முறைறயில் சுந்தரமூர்த்தி என்ப ரால் 12.7.2004 அன்று விறைலக்கு ாங்கப்பட்ட 16.05 வெசன்ட் வெகாண்ட நிலத்தின் கிறைரய ஆ Uத்றைதப் பதிவு வெசய்து சட்டப்படியாZ ஊதியம் வெபற்றமேதாடு அல்லாமல் பதிவு வெசய்யப்பட்ட ஆ Uத்றைதத் திருப்பித் தரு தற்கு றைகயூட்டாக ரூ.500/-க்காZ மேகாரிக்றைக றை த்தமேதாடு, ரூ.500/- றைகயூட்டாகவும் வெபற்றுக்வெகாண்டீர், எZமே இந்நீதிமன்றத்தால் விசாரிக்கப்படக்கூடியதும், ஊழல் தடுப்புச் சட்டம், 1988, பிரிவு 7-இன் கீழ் தண்டிக்கப்படக்கூடியதுமாZ குற்றங்களுக்கு நீர் பங்களித்துள்ளீர்.”

14. எZமே, மேமல்முறைறயீட்டாளரால் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6 மற்றும் 13-ஆம் மேததிகளன்று றைகயூட்டு மேகாரிக்றைக றை க்கப்பட்டதாகக் கூறப்படு தற்கும் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் மேததியன்று அதறைZ ஏற்றுக்வெகாண்டதற்குமாZ குறிப்பிட்ட குற்றச்சாட்டிறைZ றைZ தற்கு சிறப்பு நீதிமன்றம் த றியுள்ளது.

15. கு.ந.ச., பிரிவு 464-இன் கீழ், நீதிமன்றத்தின் கருத்துறைரப்படி, உண்றைமயிமேலமேய நீதித் த றுறைக நிகழ்ந்திருந்தாலன்றி, ஒரு குற்றச்சாட்டு றைZ தில் விடுபடுதல் அல்லது குற்றச்சாட்டில் உள்ள எந்தவித பிறைழயும் பாதிப்மேபற்படுத்தாது. இவ் ழக்கில், அ.சா.[3] மற்றும் பிற அரசுத்தரப்பு சாட்சிகறைள மேமல்முறைறயீட்டாளருக்காZ ழக்குறைரஞர் குறுக்கு விசாரறைU வெசய்தறைதப் பார்றை யிட்டதிலிருந்து, முதலில் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6-ஆம் மேததியன்று றைகயூட்டு மேகாரிக்றைக றை க்கப்பட்டதாகச் வெசால்லப்பட்டது, அதறைZத் வெதாடர்ந்து, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் மேததியன்று றைகயூட்டு மேகாரிக்றைக றை க்கப்பட்டு, அது ஏற்றுக்வெகாள்ளப்பட்டதாகவும் வெசால்லப்பட்டறைதக் குறித்த அரசுத்தரப்பு ழக்கிறைZ மேமல்முறைறயீட்டாளர் வெதளி ாகப் புரிந்துவெகாண்டார் என்பது வெதரிகிறது. இது முறைறயாZ குற்றச்சாட்டிறைZ றைZயத் த றிய ழக்கு என்பதில் சந்மேதகமில்றைல, றைZயப்பட்ட குற்றச்சாட்டு எது ாகயிருப்பினும், அது குறைறயுள்ளது மட்டுமேமயாகும். எனினும், மேமற்வெசான்Z விடுபடல் அல்லது குறைறபாட்டின் காரUமாக தன்னுறைடய உரிறைமறையப் பாதுகாத்துக்வெகாள் றைதப் வெபாறுத்த றைரயில் எதிரிக்கு பாதிப்பில்றைல. எZமே, இவ் ழக்கில் குற்றச்சாட்டு றைZயத் த றியது மற்றும்/அல்லது குற்றச்சாட்டில் உள்ள பிறைழ மேகடார்ந்தது அல்ல.

13,958 characters total

16. இவ் ழக்கில் குற்றச்சாட்டாZது மிகவும் தற்வெசயலாக றைZயப்பட்டுள்ளறைத நாங்கள் கண்டறிந்மேதாம். குற்றச்சாட்டு றைZதல் என்று ரும்மேபாது விசாரறைU நீதிமன்றங்கள் மிகவும் உன்னிப்பாக இருக்கமே ண்டும். வெகாடுக்கப்பட்டுள்ள ழக்கில், அத்தறைகய பிறைழ அல்லது விடுபடல் ஏமேதனுமிருப்பின், விடுதறைலக்கு ழி குக்கும் மற்றும்/அல்லது கு.ந.ச., பிரிவு 464 உட்பிரிவு (2)-இன் கீழ் பிறப்பிக்கப்படக்கூடிய மறுவிசாரறைU உத்தரவின் காரUமாக விசாரறைUயாZது மிகவும் தாமதிக்கலாம். இது விசாரறைU நீதிமன்றத்தின் கடறைம மட்டுமல்ல, அரசுத்தரப்பு ழக்குறைரஞரும் விழிப்புடன் இருப்பது கடறைமயாகும், முறைறயாZ குற்றச்சாட்டு றைZயப்படவில்றைலவெயனில், உரிய குற்றச்சாட்டிறைZ றைZ தற்குமே ண்டி நீதிமன்றத்திடம் முறைறயிடு து அ ரது கடறைமயாகும்.

17. இம்மேமல்முறைறயீடு அனுமதிக்கப்படுகிறது. மேகள்விக்குள்ளாZ தீர்ப்புறைரகள் வெசல்லாதறை யாக்கப்பட்டு நீக்கறவு வெசய்யப்படுகின்றZ. மேமல்முறைறயீட்டாளர், அ ருக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களிலிருந்து விடுதறைல வெசய்யப்படுகிறார். மேமல்முறைறயீட்டாளருறைடய பிறைUப் பத்திரங்கள் இரத்து வெசய்யப்படுகின்றZ................ மாண்புமிகு நீதியரசர் திரு. அபய் எஸ். ஓகா............... மாண்புமிகு நீதியரசர் திரு. இராமேஜஷ் பின்டால் புது தில்லி, 17.04.2023 வெபாறுப்புத்துறப்பு “ ட்டார வெமாழியில் வெமாழியாக்கம் வெசய்யப்பட்ட இத்தீர்ப்புறைரயாZது, ழக்காடி, தன்னுறைடய வெமாழியில் புரிந்துவெகாள் தற்கும் பயன்படுத்திக்வெகாள் தற்கும் உட்பட்டமேதயன்றி, மே வெறந்த மேநாக்கத்திற்காகவும் பயன்படுத்திக்வெகாள்ளலாகாது. அறைZத்து நறைடமுறைறயாZ மற்றும் அலு ல்முறைறயாZ மேநாக்கங்களுக்கும் மற்றும் தீர்ப்புறைரறைய நிறைறமே ற்றலுக்கும், வெசயற்படுத்தலுக்கும் அதன் ஆங்கிலப் பதிப்மேப அதிகாரப்பூர் மாZதாகும்.”