A. Wilson Prince v. Nasar & Ors.

Supreme Court of India · 15 May 2023 · 2023 INSC 537
Ramasubramanian; Pankaj Mittal
Special Leave Petition (Civil) No. 17303 of 2022
2023 INSC 537
civil petition_dismissed Significant

AI Summary

The Supreme Court dismissed the petition challenging the validity of a probate, holding that destruction of original probate documents does not invalidate the legal rights conferred by the probate under the Indian Succession Act.

Full Text
Translation output
வெ ளியிடக்கூடியதல்ல
இந்திய உச்ச நீதிமன்றம்
உரிமைமயியல் மேமல்முமைறயீட்டு அதிகா"ர ரம்பு
சிறப்பு அனுமதி மனு (உரிமைமயியல்) எண் 17303/2022
அ. வில்சன் பிரின்ஸ் ... மனுத"ரர்
எதிர்
நா"சர் & பலர் .. எதிர்மனுத"ரர்காள்
தீர்ப்புமைர
ம"ண்புமிகு நீதியரசர் திரு. பங்காஜ் மித்தல்
JUDGMENT

1. இது ஒரு விசித்திரம"ன மற்றும் சு "ரஸ்யம"ன ழக்கு, ஆன"ல் எங்காளா"ல் தீர்ப்பளிக்கா எதுவும் இல்மைல.

2. வெபருமளாவில"ன வெச"த்துக்காமைளா மை த்திருந்த ஒரு ப"திரிய"ர் சலுஸ்பரி ஃமைபன்ஸ் மேட ன்மேப"ர்ட், 24.01.1972 அன்று ஊட்டி, உதகாமண்டலத்தில் இறந்த"ர். அ ரது ஆயுள் கா"லத்தில், அ ர், எதிர்மனுத"ரர் எண்.3-தி/ள். கிங் மற்றும் ப"ர்ட்ரிட்ஜ் நிறு னத்மைத உயிலின் நிமைறமே ற்ற"ளார"கா நியமித்து, 19.07.1969-ஆம் மேததியிட்ட உயிமைல எழுதியிருந்த"ர். மேமற்கூறிய நிறு னத்தின் மூத்த பங்குத"ரர"ன திரு. சக்கார ர்த்தி துமைரச"மி, உயிலின் நிமைறமே ற்ற"ளார"கா தனது வெப"றுப்மைப நிமைறமே ற்றும் வெப"ருட்டு, இந்திய "ரிசுரிமைமச் சட்டம், 1925, பிரிவு 222(1) மற்றும் 272- இன் கீழ், மேமற்கூறிய உயிலின் வெமய்ப்பிதழ் மே ண்டி விண்ணப்பித்த"ர். 2023 INSC 537

3. உயில் வெமய்ப்பிதழ் ழக்கு எண் எண் 15/1972-இல், ஊட்டி நீதிமன்றம் 29.07.1972 அன்று நிமைறமே ற்ற"ளாருக்கு ஆதர "கா உயில் வெமய்ப்பிதழ் ஆமைண ழங்கியது. நிமைறமே ற்ற"ளார், 20.01.1973 அன்று நீதிமன்றத்தில் ஒரு விளாக்கா வி ரப்பட்டி த"க்கால் வெசய்த"ர், அது 24.01.1973 அன்று பதிவு வெசய்யப்பட்டது. இறுதிய"கா, நிமைறமே ற்ற"ளார் 09.07.1973 அன்று இவ்விடயம் வெத"டர்ப"ன இறுதிக் காணக்குகாமைளாச் சமர்ப்பித்த"ர், அமை 17.07.1973 அன்று பதிவு வெசய்யப்பட்டன.

4. வெரவ். சலுஸ்பரி ஃமைபன்ஸ் மேட ன்மேப"ர்ட்டின் 19.07.1969-ஆம் மேததியிட்ட மேமற்படி உயிலின் உயில் வெமய்ப்பிதழ் வெத"டர்ப"ன ழக்கு மேமமேல வெச"ல்லப்பட்ட "று முடிவுக்கு ந்தது.

5. பின்னர் 30.01.2016 அன்று, திருமதி மேமரி பிரிஜிட் (தற்மேப"து இறந்துவிட்ட"ர்) மேமற்கூறிய உயிலின் வெமய்ப்பிதழ் நாகாலுக்கு விண்ணப்பித்த"ர். நாகால் ழங்காப்பட"தத"ல், அ ர், நீதிப்மேபர"மைண மனு எண் 11266/2018-ஐ த"க்கால் வெசய்து, எதிர்மனுத"ரரின் அத" து ஊட்டி ம" ட்ட நீதிபதியின் அலு லகாக் மேகா"ப்பிலுள்ளா அ.ம. எண் 15/1972-இல் ழங்காப்பட்ட உயில் வெமய்ப்பிதழ் நாகாமைல ழங்கும"று எதிர்மனுத"ரர்காளுக்கு வெசயலுறுத்துக் காட்டமைளாயும், ழக்கின் சங்காதிகாள் மற்றும் சூழ்நிமைலகாளில் வெப"ருத்தம"னதும் சரிய"னதும் எனக் காருதக்கூடிய உத்தரவு அல்லது அதுமேப"ன்ற பிற உத்தரவுகாமைளாயும் பிறப்பிக்கா மே ண்டின"ர்.

6. மேமற்கூறிய நீதிப்மேபர"மைண மனுவில், நிமைறமே ற்ற"ளார் தி/ள்.கிங் மற்றும் ப"ர்ட்ரிட்ஜின் ச"ர்ப"கா, சம்பந்தப்பட்ட கா"லத்தில் அந்த நிறு னத்தின் மூத்த பங்குத"ரர"ன பி. ரங்காநா"த வெரட்டி மூலம் எதிர் பிரம"ணப் பத்திரம் த"க்கால் வெசய்யப்பட்டது. அ ர் ஜன ரி, 1992-ஆம் ஆண்டில் நிறு னத்தில் ஆமேல"சகார் ழக்குமைரஞர"கா மேசர்ந்தத"காவும், 1999-இல் பங்குத"ரர"காச் மேசர்க்காப்பட்டத"காவும் கூறின"ர். நிறு னத்தின் மற்ற பங்குத"ரர்காளும் 1999- க்குப் பிறகு மேசர்ந்துள்ளானர். மனுத"ரர் அ.ம. எண்.15/1972-இன் ஆ ணங்காள் வெத"டர்ப"கா, நீதிப்மேபர"மைண மனு மூலம் நி "ரணம் மேகா"ரு த"ல், அ ர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்மைத அணுகா மே ண்டும். இந்த உயில் வெமய்ப்பிதழ், அந்த சமயத்தில், நிறு னத்தின் மூத்த பங்குத"ரர"கா இருந்த (மமைறந்த) நிமைறமே ற்ற"ளார"ன திரு.சக்கார ர்த்தி துமைரச"மியிடமிருந்து வெபறப்பட்டது. மேமற்படி பங்குத"ரர் 1987-ஆம் ஆண்டு ஓய்வு வெபற்று 1988-ஆம் ஆண்டு இறந்து விட்ட"ர். மேமலும் மனுத"ரரும் அ ரது மகாள்காளும் 2013-ஆம் ஆண்டு தன்மைன முதன்முமைறய"கா சந்தித்து, உயிலின் நாகாமைலயும், ழக்கு வெத"டர்ப"ன ஆ ணங்காமைளாயும் திருப்பித் தரும"று மேகா"ரியத"காவும் அ ர் கூறின"ர். ழக்கு பமைழயத"கா இருந்தத"லும், அதுகுறித்து அ ருக்குத் வெதரிய"தத"லும், அ ர் பமைழய ஆ ணங்காமைளா முழுமைமய"காத் மேதடிப் ப"ர்த்தும், மேமற்கூறிய நாட டிக்மைகாகாள் வெத"டர்ப"ன ஒரு கா"கிதத்மைதக் கூட காண்டுபிடிக்கா முடியவில்மைல. அதன்படி, அ ர், மனுத"ரமைரயும் அ ரது மகாள்காமைளாயும் அசல் உயிமைலயும், உயில் வெமய்ப்பிதழின் நாகாமைலயும் மற்றும் பிற ஆ ணங்காமைளாயும் ம" ட்ட நீதிமன்றத்திலிருந்து வெபற்று ரும"று அறிவுறுத்தின"ர். அப்மேப"து நிறு னத்தின் மூத்த பங்குத"ரர"கா இருந்த மமைறந்த சக்கார ர்த்தி துமைரச"மி, உயில் வெமய்ப்பிதழ் ஆமைணமையப் வெபற்று, நீதிமன்றத்தில் காணக்குகாமைளாச் சமர்ப்பிப்பதன் மூலம் உயிலின்படி தனது காடமைமமைய உண்மைமய"கா நிமைறமே ற்றியத"காவும் அ ர் கூறின"ர்.

7. ம" ட்ட நீதிமன்றத்தின் ச"ர்பில், மேமற்கூறிய நீதிப்மேபர"மைண மனுவில் தனிய"கா எதிர் பிரம"ணப் பத்திரம் த"க்கால் வெசய்யப்பட்டு, 19.07.1969-ஆம் மேததியிட்ட வெரவ். சலுஸ்பரி ஃமைபன்ஸ் மேட ன்மேப"ர்ட் அ ர்காளா"ல் எழுதிக் வெகா"டுக்காப்பட்ட உயிலின் வெமய்ப்பிதழ் ழங்கா மே ண்டி அ.ம. எண் 15/1972 உதகாமண்டலம் ச"ர்பு நீதிமன்றத்தில் 07.07.1972 அன்று தி/ள். கிங் மற்றும் ப"ர்ட்ரிட்ஜின் பங்குத"ரர் திரு.சக்கார ர்த்தி துமைரச"மிய"ல் த"க்கால் வெசய்யப்பட்டது என்பது ஏற்காப்பட்டது. உயில் வெமய்ப்பிதழ் மனு அனுமதிக்காப்பட்டு 29.07.1972 அன்று உயில் வெமய்ப்பிதழ் ழங்கா உத்தரவிடப்பட்டது. அசல் மனுவும் அதனுடன் வெத"டர்புமைடய ஆ ணங்காளும், பதிவுகாள் அழிப்புச் சட்டம், 1917-இன் கீழ் பரிந்துமைரக்காப்பட்ட நாமைடமுமைறக்கு இணங்கா, நீலகிரி ம" ட்ட அரசிதழில் உரிய அறிவிப்பிற்கு பின்னர் அழிக்காப்பட்டது. உயில் நிமைறமே ற்ற"ளாருக்கு திருப்பிக் வெகா"டுக்காப்பட்டுவிட்டத"? அல்லது அது உயில் வெமய்ப்பிதழ் ஆமைணயுடன் இமைணக்காப்பட்டத"? என்பமைத கிமைடக்காக்கூடிய பதிவுகாளும், பதிமே டுகாளும் வெ ளிப்படுத்த முடியவில்மைல. ழக்கு ஆ ணங்காளுடன் உயில் அழிக்காப்பட்டத"கா எந்தக் குறிப்பும் இல்மைல. அந்த நா"ட்காளில் ழக்காத்திலிருந்த நாமைடமுமைறயின்படி, அசல் உயில், உயில் வெமய்ப்பிதழ் உத்தரவுடன் இமைணத்து வெகா"டுக்காப்பட்டு ந்தது, எனமே அசல் உயில் அமைத நிமைறமே ற்றும் மேநா"க்காங்காளுக்கா"கா நிமைறமே ற்ற"ளாருக்கு உயில் வெமய்ப்பிதழ் உத்தரவுடன் திருப்பிக் வெகா"டுக்காப்பட்டிருக்கால"ம்.

8. திருமதி மேமரி பிரிஜிட் இறப்புக்குப் பின்னர், அ ரது மகான்காளும், மகாள்காளும"ன மனுத"ரர்காள் எண்2-9, உயர்நீதிமன்றத்த"ல் 25.11.2021-ஆம் மேததியிட்ட உத்தரவின் மூலம் மனுத"ரர்காளா"காச் மேசர்க்காப்பட்டுள்ளானர்.

9. மேமற்காண்ட "துமைரகாளின்மேபரில், உயர் நீதிமன்றத்தின் நீதியர் ஆயம், அ.ம. எண்.15/1972 வெத"டர்ப"ன ஆ ணங்காள் அழிக்காப்பட்டு, கிமைடக்கா"தத"ல், மனுத"ரர்காளுக்கு உயிலின் நாகாமைல ழங்கு தற்கா"கா எந்தவிதம"ன உத்தரவும் பிறப்பிக்கா முடிய"து என எதிர்ப்புக்குள்ளா"ன உத்தரவின் மூலம் முடிவு வெசய்துள்ளாது.

10. இந்தச் சிறப்பு அனுமதி மனு, மேமற்காண்ட ஆ ணங்காமைளா ழங்கா மறுத்ததன் மற்றும் நீதிப்மேபர"மைண மனுமை த் தள்ளுபடி வெசய்ததன் விமைளா "கும்.

11. திருமதி மேமரி பிரிஜிட் "ரிசுகாளில் ஒரு ர் மட்டுமேம அத" து ஏ.வில்சன் பிரின்ஸ் மட்டுமேம இந்தச் சிறப்பு அனுமதி மனுமை த் த"க்கால் வெசய்துள்ளா"ர். நீதிப்மேபர"மைண மனுமை த் தள்ளுபடி வெசய்த உயர் நீதிமன்றத்தின் உத்தர "ல் அ ர் மட்டுமேம ருத்தப்பட்டத"காத் வெதரிகிறது, மற்ற ர்காள் அமைன ரும் அதமைன ஏற்றுக்வெகா"ண்டுவிட்டத"காத் வெதரிகிறது.

12. மனுத"ரரின் "தம் ய"வெதனில், இதுமேப"ன்ற விருப்ப" ணம் வெத"டர்ப"ன விஷயங்காளில், அசல், குறிப்ப"கா உயில் எப்மேப"தும் ப"துகா"ப்ப"கா மை க்காப்படும் மற்றும் அசல் உயிமைல, பதிவுகாமைளா அழிக்கும் சட்டம், 1917-ஐப் பயன்படுத்தி அழிக்கா முடிய"து என்பத"கும். அ.ம. எண் 15/1972 வெத"டர்ப"ன வி ரங்காள் மற்றும் ஆ ணங்காமைளா ழங்கா எதிர்மனுத"ரர்காள் காடமைமப்பட்டுள்ளா"ர்காள். பிரதி "திகாளா"ல் அசல் உயிமைல அழித்திருக்கா முடிய"து மற்றும் எதிர்மனுத"ரர்காள் அசல் உயில் அல்லது அதன் நாகாமைல ழங்காக் காடமைமப்பட்டுள்ளானர்.

13. இந்த வி கா"ரத்தில் காண்கா"ணிப்பு விச"ரமைணக்கு உத்தரவிடப்பட்ட"ல், உண்மைம விமைரவில் வெ ளிய"கும் என்றும், அமைனத்து ச"த்தியக்கூறுகாளிலும் சம்பந்தப்பட்ட உயில் வெ ளி ரும் என்றும் "திடப்பட்டது.

14. அ.ம. எண் 15/1972 வெத"டர்ப"ன உண்மைமகாமைளா ஏற்றுக்வெகா"ண்ட ம" ட்ட நீதிபதி அலு லகாம், சும"ர் 24 ஆண்டுகாளுக்கு முன்பு 1998-இல், பணியில் இருந்த ம" ட்ட நீதிமன்ற ஊழியர்காளா"ல் அ.ம. எண்.15/1972 என்ற ழக்கு ஆ ணங்காள், பதிவுகாள் அழித்தல் சட்டம், 1917-இன் கீழ் குக்காப்பட்ட நாமைடமுமைறமையப் பின்பற்றி அழிக்காப்பட்டுவிட்டத"கா கூறியுள்ளாது. இது, "III உயில்காமைளாப் ப"துகா"த்தல் மற்றும் ஆய்வு வெசய்தல்" என்ற தமைலப்பின் கீழ் குக்காப்பட்டுள்ளா உரிமைமயியல் நாமைடமுமைற விதிகாமைளா அறிய"மல் வெசய்யப்பட்டிருக்கால"ம் மற்றும் தற்மேப"து "வெபறப்பட்ட அசல் மனுக்காளின் பதிமே டு" மற்றும் மேமற்கூறிய ழக்கு வெத"டர்ப"ன "விளாக்கா வி ரப்பட்டி” ஆகியமை மட்டுமேம நீதிமன்ற பதிவு அமைறயில் இருக்கின்றன. 19.07.1969-ஆம் மேததியிட்ட அசல் உயிலும் பதிமே டுகாமைளா அழிக்கும்வெப"ழுது ஒரு பகுதிய"கா அழிக்காப்பட்டுவிட்டத" என்பமைதக் காண்டறி து காடினம். உண்மைமயில், அந்த மேநாரத்தில், இருந்த நாமைடமுமைறயின்படி, அசல் உயில், உயில் வெமய்ப்பிதழ் உத்தரவுடன் இமைணக்காப்படு து ழக்காம் என்ற"லும், எல்ல" சந்தர்ப்பங்காளிலும் அது உயில் நிமைறமே ற்ற"ளாருக்கு திருப்பிக் வெகா"டுக்காப்பட்டிருக்கால"ம்.

15. அ.ம. எண் 15/1972 வெத"டர்ப"ன ஆ ணங்காள், முன்ன"ள் உதகாமண்டல ச"ர்பு நீதிமன்றத்த"ல் உயர்நீதிமன்றத்திற்கு ம"ற்றப்படவில்மைல என்று வெமட்ர"ஸ் உயர் நீதிமன்றத்தின் காற்றறிந்த தமைலமைம பதி "ளார் நீதிமன்றத்திற்குத் வெதரிவித்த"ர்.

14,073 characters total

16. மேமமேல வி ரிக்காப்பட்ட சங்காதிகாள் மற்றும் சூழ்நிமைலகாளில், வெதளி " த" து: i. ப"திரிய"ர் சலுஸ்பரி ஃமைபன்ஸ் மேட ன்மேப"ர்ட், அ ரது ஆயுட்கா"லத்தில், 19.07.1969- ஆம் மேததியிட்ட உயிமைல எழுதியிருந்துள்ளா"ர்; ii. அ ர் தி/ள். கிங் மற்றும் ப"ர்ட்ரிட்மைஜ உயிலின் நிமைறமே ற்ற"ளார"கா நியமித்திருந்த"ர்; iii. அ ர் 24.01.1972 அன்று உதகாமண்டலத்தில் இறந்த"ர்; iv. அந்த மேநாரத்தில் நிறு னத்தின் மூத்த பங்குத"ரர"ன மமைறந்த சக்கார ர்த்தி துமைரச"மி உயிலின் வெமய்ப்பிதழுக்கா"கா விண்ணப்பித்து, அ.ம. எண் 15/1972 ஆனது பதிவு வெசய்யப்பட்டது; v. 29.07.1972 அன்று உயில் வெமய்ப்பிதழ் ழங்காப்பட்டது; vi. திருமதி மேமரி பிரிஜிட் 2016-இல் உயிலின் கீழ் பயன"ளி என்று கூறி, உயில் வெமய்ப்பிதழ் நாகாலுக்கு விண்ணப்பித்த"ர், பின்னர் 2018-இல் உயில் மற்றும் உயில் வெமய்ப்பிதழ் நாகாமைல ழங்கு தற்கா"ன உத்தரவுக்கா"கா ஒரு நீதிப்மேபர"மைண மனுமை த் த"க்கால் வெசய்த"ர்; vii. எதிர்மனுத"ரர்காள் இது ஒரு பமைழய ழக்கு என்றும், அ.ம. எண்.15/1972- இன் ஆ ணங்காள் 1998-ஆம் ஆண்டு "க்கில் சட்டத்தின்படி அழிக்காப்பட்டுள்ளாத"காக் கூறுகின்றனர்; viii. ஆ ணம் ஒருமேப"தும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்மைல; ix. உண்மைமயில் அசல் உயில் ஆ ணத்தின் ஒரு பகுதிய"கா இருந்து, அது அழிக்காப்பட்டுவிட்டத" என்பது வெதளி "காத் வெதரியவில்மைல, ஆன"ல் நாமைடமுமைறயின்படி நிமைறமே ற்ற"ளாருக்கு உயில் வெமய்ப்பிதழுடன் மேசர்த்து அசல் உயில் திரும்பக் வெகா"டுக்காப்பட்டிருக்கா மே ண்டும்; மற்றும் x. நிமைறமே ற்ற"ளாரின் அலு லகாம், முழுமைமய"ன மேதடலுக்குப் பிறகு, மேமற்கூறிய ழக்கு வெத"டர்ப"கா எந்த ஆ ணத்மைதயும் காண்டுபிடிக்கா முடியவில்மைல.

17. அத்தமைகாய மேநார்வுகாளில் அசல் உயில் ப"துகா"க்காப்பட மே ண்டும் மற்றும் ப"துகா"ப்ப"கா மை க்காப்பட மே ண்டும் அல்லது சிற்சில மே மைளாகாளில் நிமைறமே ற்ற"ளாரிடம் திருப்பிக் வெகா"டுத்துவிடல"ம் என்பது சரிய"னது என ஏற்றுக்வெகா"ண்ட"லும், உயில் வெமய்ப்பிதழின் வெப"ருட்டு அவ் "று த"க்கால் வெசய்யப்படும் அசல் உயில் நீண்ட கா"லம"கா காண்டுபிடிக்கா முடியவில்மைல எனில், அதற்கா"ன ழித"ன் என்ன எனும் சங்காதி எஞ்சியுள்ளாது.

18. 19.07.1969-ஆம் மேததியிட்ட உயிமைல, நிமைறமே ற்ற"ளார"ன தி/ள். கிங் மற்றும் ப"ர்ட்ரிட்ஜின் பங்குத"ரர்காளில் ஒரு ரின் ச"ர்ப"கா 29.07.1972 அன்று முன்ன"ள் உதகாமண்டல ச"ர்பு நீதிமன்றத்த"ல், உயில் வெமய்ப்பிதழ் ழங்காப்பட்டது என்னும் சங்காதியில் எந்தச் சர்ச்மைசயும் இல்மைல. மேமற்படி நிறு னத்தின் மூத்த பங்குத"ரர், நிமைறமே ற்ற"ளார"கா தனது வெப"றுப்புகாமைளா நிமைறமே ற்று தற்கா"கா, உயில் வெமய்ப்பிதழுக்கா"கா விண்ணப்பித்து அமைதப் வெபற்றுக்வெகா"ண்டமேத"டு மட்டுமல்ல"மல், இறந்த ரின் வெச"த்து/வெச"த்துகாள் மற்றும் இறுதிக் காணக்குகாள் வெத"டர்ப"ன விளாக்கா வி ரப்பட்டியமைலயும் இந்திய "ரிசுரிமைமச் சட்டம், 1925-இன் பிரிவு 317-இன் கீழ் நீதிமன்றத்தில் 20.01.1973 மற்றும் 09.07.1973 அன்று முமைறமேய த"க்கால் வெசய்த"ர்; இதன்மூலம் 1973-ஆம் ஆண்டிமேலமேய நிமைறமே ற்ற"ளார் இறந்த ரின் வெச"த்து/வெச"த்துகாமைளா உயிலில் கூறியுள்ளாபடி பயன"ளிகாளுக்கு பிரித்துக் வெகா"டுத்து, அதன்பின் வெசய் தற்கு எதுவும் இல்மைல என்ற அளாவில் நிமைறமே ற்றி உள்ளா"ர். இறந்த ரின் வெச"த்துகாள் உயிலுக்கு இணங்கா, முமைறய"காப் பகிர்ந்தளிக்காப்படவில்மைல என்று எ ரிடமிருந்தும் ஆட்மேசபமைண ந்ததில்மைல.

19. திருமதி மேமரி பிரிஜிட், த"க்கால் வெசய்த நீதிப்மேபர"மைண மனுவில், உயிலின் கீழ், திரு. மேஜ.எல். மேகாப்ரியல் என்ப ருக்கு ஆயுள் மைர அனுபவிக்கும் உரிமைம ழங்காப்பட்டத"காவும், பயன"ளி இளா ர"கா இருந்தத"ல், உரிய யது அமைடயும் மைர அ ருக்குச் வெச"த்மைத ழங்கு து ஒத்திமை க்காப்பட்டது என்றும் கூறின"ர். நீதிப்மேபர"மைண மனுத"ரரின் கூற்றுப்படி, ஆயுள் மைர அனுபவிக்கும் உரிமைமய"ளார"ன மேகாப்ரியல் 22.02.1992 அன்று நீதிப்மேபர"மைண மனுத"ரரின் தந்மைதக்கு ஆதர "கா ஒப்பமைடப்மைப வெ ளிப்பமைடய"கா விட்டுவிட்டு மரணம் அமைடந்துவிட்ட"ர்.

20. உண்மைமயில், நீதிப்மேபர"மைண மனுத"ரர், இங்கில"ந்தில் உள்ளா முக்கிய நிறு னம"ன ல"யிட்ஸ் ங்கியிடமிருந்துத"ன் உயில் வெமய்ப்பிதழ் நாமைடமுமைறகாமைளாப் பற்றிய வி ரங்காமைளாப் வெபற்றத"கா நீதிப்மேபர"மைண மனுவின் பத்தி 3-இல் கூறப்படுகின்றது. நீதிப்மேபர"மைண மனுத"ரர், ல"யிட்ஸ் ங்கிமையத் வெத"டர்புவெகா"ண்டமைத பற்றி தனது மமைறந்த தந்மைத பர"மரித்து ந்த நா"ட்குறிப்பிலிருந்து த"ன் அறிந்துவெகா"ண்டத"காக் கூறுகிற"ர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளா வெத"டர்புமைடய வி ரங்காள் பின் ரும"று: “எங்காள் மமைறந்த தந்மைதயின் நா"ட்குறிப்பிலிருந்து, இங்கில"ந்தில் முக்கிய நிறு னத்மைதக் வெகா"ண்ட தி/ள். ல"யிட்ஸ் ங்கியின் உள்ளூர் கிமைளாயிமைனத் வெத"டர்புவெகா"ண்டமைதக் குறித்து அறிந்துவெகா"ண்மேட"ம். மேமற்படி ங்கிமைய அணுகியமேப"து, 24.01.1972 அன்று 1-ஆ து எதிர்மனுத"ரரின் முன் உயில் வெமய்ப்பிதழ் நாட டிக்மைகாகாமைளாத் த"க்கால் வெசய் து பற்றிய வி ரங்காள் எங்காளுக்கு ழங்காப்பட்டன, மேமலும் 29.07.1972 அன்று அ.ம. எண்.15/1972-இல் உயில் வெமய்ப்பிதழ் ழங்கி உத்தரவிடப்பட்டது”

21. உயிலின் உள்ளாடக்காம் மற்றும் உயிலின் கீழ் வெசய்யப்பட்ட உயில் வெகா"மைடகாமைளாக் குறித்து நீதிப்மேபர"மைண மனுத"ரர் ஏதும் அறிந்திருக்காவில்மைல என்பமைத நீதிப்மேபர"மைண மனுவில் வெச"ல்லப்பட்டுள்ளா வி ரங்காள் வெதளிவுபடுத்துகின்றன. எனமே, நீதிப்மேபர"மைண மனுத"ரர், இல்ல"த புமைதயமைல இருக்கிறது என்று நாம்பி, புமைதயல் மே ட்மைடயில் இறங்கியுள்ளா"ர், அது கிமைடத்துவிட்ட"ல் அ ருமைடயத"காமே இருக்கும் என்பத"ன ஒரு ழக்கா"கா இது மேத"ன்றுகிறது. அத்தமைகாய நாபருக்கு நீதிமன்றம் உத முடிய"து.

22. உயில் வெமய்ப்பிதழுக்கா"கா சமர்ப்பிக்காப்பட்ட அசல் உயிமைல அழித்திருக்காக் கூட"து என்பது உண்மைம. ச"த"ரண சூழ்நிமைலயில், உயில் வெமய்ப்பிதழ்அசல் உயில் ஆ ணத்துடன் இமைணக்காப்பட்டு, அந்த உயில் நிமைறமே ற்ற"ளாரிடம் ஒப்பமைடக்காப்பட்டிருக்கா மே ண்டும். இன்று இவ் ளாவு கா"லம் காடந்த பிறகு, (i) அது உண்மைமயில் அழிக்காப்பட்டத"; அல்லது (ii) அது நிமைறமே ற்ற"ளாரிடம் ஒப்பமைடக்காப்பட்டத"; அல்லது (iii) நிமைறமே ற்ற"ளார், அமைதப் வெபற்றுக்வெகா"ண்டு, வெத"மைலத்துவிட்ட"ர" என்று காண்டுபிடிக்கா முடிய"து. நிமைறமே ற்ற"ளார் அசல் உயிமைல உயில் ழி உரிமைமயரிடம் ஒப்பமைடத்திருப்பதற்கா"ன "ய்ப்மைபயும் விலக்கிவிட முடிய"து.

23. உயிலின் நாகாமைலப் ப"ர்க்கா"த நீதிப்மேபர"மைண மனுத"ரர், தன்மைன ஒரு பயன"ளி (அல்லது பயன"ளியின் "ரிசு) என்று எப்படிக் கூறுகிற"ர் என்பது எங்காளுக்குத் வெதரியவில்மைல. மனுத"ரர் குமைறந்தபட்சம் உயிலின் நாகாமைலப் ப"ர்த்திருந்த"ல் மற்றும் அதன் உள்ளாடக்காங்காமைளா அறிந்திருந்த"ல், மனுத"ரருக்கு சட்டத்தின் காட்டமைமப்பிற்குள் ச"த்தியம"ன சில நி "ரணங்காமைளா ழங்கு து பற்றி நா"ங்காள் ஒருமே மைளா சிந்தித்து இருப்மேப"ம். நீதிப்மேபர"மைண மனுத"ரரின் ஊகாத்தின் அடிப்பமைடயில், உயிலுக்கு என்ன ஆனது என்பது குறித்து விச"ரமைண நாடத்த இந்த நீதிமன்றம் உத்தரவிட முடிய"து. எனமே, நீதிப்மேபர"மைண மனுத"ரருக்கு எந்த நி "ரணமும் ழங்கா இயல"து என்று உயர்நீதிமன்றம் வெதரிவித்தது சரித"ன் என்று நா"ங்காள் நிமைனக்கிமேற"ம். எனமே, சிறப்பு அனுமதி மனு தள்ளுபடி வெசய்யப்படுகிறது. வெசலவுத்வெத"மைகா இல்மைல. ம"ண்புமிகு நீதியரசர் திரு. இர"மசுப்ரமணியன் ம"ண்புமிகு நீதியரசர் திரு. பங்காஜ் மித்தல் புது தில்லி; மேம 15, 2023