Full Text
இந்திய உச்ச நீதிமன்றம்
குற்றவியல் மேமல்முறைறயீட்டு அதிகார ரம்பு
குற்றவியல் மேமல்முறைறயீடு எண் 1389/2023
(சிறப்பு அனுமதி மனு (குற்றவியல்) எண் 369/2023-இல்)
நாகரத்தினம் ... மேமல்முறைறயீட்டாளர்
-எதிர்-
மாநில அரசு கா ல் ஆய் ாளர் மூலமாக ... எதிர்மேமல்முறைறயீட்டாளர்
தீர்ப்புறைர
மாண்புமிகு நீதியரசர் திரு. அஹ்சானுதீன் அமானுல்லா
அனுமதி ழங்கப்பட்டது.
JUDGMENT
2. வெமட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுறைர அமர்வு (இனிமேமல் "உயர் நீதிமன்றம்" என்று குறிப்பிடப்படும்), 05.08.2019-ஆம் மேRதி குற்றவியல் மேமல்முறைறயீடு (எம்.டி.) எண் 186/2019-ஐ பகுதியாக அனுமதித்து ழங்கிய இறுதி தீர்ப்பு மற்றும் உத்Rரவுக்கு (இனிமேமல் "மேகள்விக்குள்ளான தீர்ப்பு" என்று குறிப்பிடப்படும்) எதிராக இந்R மேமல்முறைறயீடு Rாக்கல் வெசய்யப்பட்டுள்ளது. ழக்குச் சங்கதியின் கூறுகள்:
3. மேமல்முறைறயீட்டாளர் சுமேரஷ் என்பருடன் வெRாடர்பு றை த்திருந்RRாகவும், அந்R நபர் மேமல்முறைறயீட்டாளறைர அடிக்கடி மிரட்டி ந்RRாகவும் வெசால்லப்படுகிறது. இது மேமல்முறைறயீட்டாளறைர Rன் குழந்றைRகளுடன் Rற்வெகாறைல வெசய்து வெகாள்ளும் முடிறை எடுக்கத் தூண்டியது. அ ரது முடிவின்படி அத்Rறைகய நட டிக்றைகறைய மேமற்வெகாள் Rற்காக, அ ர் Rா ரங்களுக்குப் பயன்படுத்Rப்படும் பூச்சிக்வெகால்லி மருந்திறைன ாங்கி, Rனது இரட்றைடக் குழந்றைRகளான இராமர் மற்றும் இலட்சுமணனுக்கு வெகாடுத்துள்ளார். அRன்பிறகு, மனுRாரர் பூச்சிக்வெகால்லி மருந்றைR Rான் உட்வெகாள்ள ஒரு டம்ளரில் ஊற்றியமேபாது, அ ரது உறவினர் 2023 INSC 495 அறைR கீமேழ Rள்ளி விட்டார். இருப்பினும், துரதிருஷ்ட சமாக, இரண்டு குழந்றைRகளும் மருத்து மறைனக்கு வெகாண்டு வெசல்லும் ழியிமேலமேய இறந்துவிட்டRாக அறிவிக்கப்பட்டRால், இந்திய Rண்டறைனச் சட்டம், 1860-இன் (இனி "இ.R.ச" எனக் குறிப்பிடப்படும்) பிரிவு 302-இன் கீழ் வெசம்பட்டி கா ல் நிறைலயத்தில் 28.03.2003-ஆம் மேRதியிட்ட மு.R.அ. எண் 115/2003 பதிவு வெசய்யப்பட்டது.
4. விசாரறைணயில், திண்டுக்கல் கற்றறிந்R கூடுRல் மா ட்ட மற்றும் அமர்வு நீதிபதி (விறைரவு நீதிமன்றம்), அமர்வு ழக்கு எண் 92/2004-இல் 10.01.2005-ஆம் மேRதி ழங்கிய தீர்ப்புறைர மற்றும் உத்Rரவில் மேமல்முறைறயீட்டாளறைர இ.R.ச., 302 மற்றும் 309-ஆம் பிரிவுகளின் கீழ் குற்ற ாளி என்று தீர்ப்பளித்து, அ ருக்கு ஆயுள் Rண்டறைன விதித்Rார். மேமலும், ஒவ்வெ ாரு குற்றத்திற்கும் ரூ.5,000/- என வெமாத்Rம் ரூ.10,000/- அபராRமும், Rற்வெகாறைலக்கு முயன்ற குற்றத்திற்காக ஓராண்டு சிறைறத் Rண்டறைனயும் ரூ.1,000/- அபராRமும் விதித்Rது, R றினால், அ ர், இ.R.ச., பிரிவு 309-இன் கீழ் மேமலும் மூன்று மாRங்களுக்கு சாRாரண சிறைறத் Rண்டறைன அனுபவிக்க மே ண்டும்.
5. மேமல்முறைறயீட்டில், உயர்நீதிமன்றம் மேமல்முறைறயீட்றைட பகுதியாக அனுமதித்து, மேமல்முறைறயீட்டாளறைர இ.R.ச., பிரிவு 309-இன்படி விடுRறைல வெசய்து, இ.R.ச., பிரிவு 302-இன்படியான Rண்டறைனறைய உறுதி வெசய்Rது.
6. மேமல்முறைறயீட்டாளர் கிட்டத்Rட்ட 20 ஆண்டுகள் சிறைறத்Rண்டறைன அனுபவித்து விட்டRால் Rன்றைன முன்கூட்டிமேய விடுRறைல வெசய் Rற்கு விண்ணப்பித்Rார். ஆனால், மாநில அளவிலான குழுவின் பரிந்துறைரறைய Rமிழக அரசு, மேமல்முறைறயீட்டாளரின் வெகாடுறைமயான மற்றும் மிருகத்Rனமான குற்றத்தின்(ங்களின்) Rன்றைமறையக் கருத்தில் வெகாண்டு 24.09.2019-ஆம் நாளிடப்பட்ட அரசாறைண (டி) எண் 1127-இன் மூலம் நிராகரித்Rது. மேமல்முறைறயீட்டாளரின் பணிந்துறைரகள்:
7. மேமல்முறைறயீட்டாளர் Rனது குழந்றைRகளுடன் விஷம் அருந்தி Rற்வெகாறைல வெசய்து வெகாள்ள முயன்றார் என்று கருRப்பட்டாலும் கூட, அது திடீவெரன்று தூண்டப்பட்டRால் வெசய்R நட டிக்றைக என்பRால் அது இ.R.ச., பிரிவு 300 விதிவிலக்கு 1-இன் கீழ் ரும் என்று மேமல்முறைறயீட்டாளருக்கான கற்றறிந்R மூத்R ழக்குறைரஞர் சமர்ப்பித்Rார். மேமலும், மேமல்முறைறயீட்டாளர் ஒரு Rாயான நிறைலயில் Rன் இரண்டு மகன்களுடன் குடும்பமாகத் Rற்வெகாறைல வெசய்து வெகாள்ளும் மிகக் கஷ்டமான ஒரு முடிறை எடுத்து வெசயல்பட்டRால், இது இ.R.ச., பிரிவு 300 விதிவிலக்கு 1-இன் கீழ் அடங்கும் குற்றத்தின் கடுறைமறையக் குறைறத்துக்காட்டும் சூழ்நிறைலயாகும் என்றும், மேமலும் Rாய் பிறைழத்துக் வெகாண்டு/உயிருடன் இருந்து, குழந்றைRகள் இறந்துவிட்டRால் இது இ.R.ச., பிரிவு 304 பகுதி 1-இன் கீழ் Rண்டிக்கத்Rக்கRாகும் என்று ாதிட்டார். இது வெRாடர்பாக, குருசு ாமி பிள்றைள -எதிர்- மாநில அரசு, 1991 (1) எம்.டபிள்யூ.என். (கிரிமினல்) 153 மற்றும்சுயம்புகனி -எதிர்- மாநில அரசு, 1989 எஸ்.சி.சி. ஆன்றைலன் வெமட்ராஸ் 481 என்ற ழக்குகளில் வெமட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கற்றறிந்R இரு நீதியரசர்கள் அமர்வுகளின் முடிவுகளின் மீது சார்வுறப்பட்டுள்ளது.
8. இRற்கு மாற்றாக, கற்றறிந்R மூத்R ழக்குறைரஞர், மேமல்முறைறயீட்டாளர் நீண்ட காலம் சிறைறயில் இருந்RறைRயும், மா ட்ட அதிகாரிகள் மற்றும் சிறைறத்துறைற உள்ளடக்கிய மாநில அளவிலான குழு, 16.2.2018-ஆம் மேRதியன்று, மேமல்முறைறயீட்டாளரின் பிரச்சிறைனக்கிடமற்ற நன்னடத்றைR மற்றும் நீண்ட காலம் சிறைறயில் இருந்RRன் காரணமாக மேமல்முறைறயீட்டாளறைர விடுRறைல வெசய்ய பரிந்துறைரத்திருந்Rது [பரிந்துறைர, கூடுRல் கா ல்துறைற Rறைலறைம இயக்குநருக்கு/சிறைறச்சாறைலகளின் Rறைலறைம ஆய் ாளருக்கு கடிR எண் 4369/பி.எஸ்.1/2018 அனுப்பப்பட்டRாகத் வெRரிகிறது] என்ற சங்கதிறையயும் கருத்தில் வெகாண்டு மேமல்முறைறயீட்டாளருக்கு 01.02.2018-ஆம் மேRதியிட்ட உள் (சிறைற-IV) துறைற அரசாறைண (நிறைல) எண் 64-இன் பலறைனயா து ழங்க மே ண்டும் என்றும், அரசாறைண (டி) எண் 1127-இன்படி Rமிழ் நாடு அரசால் 24.09.2019-ஆம் மேRதியிடப்பட்ட விடுRறைல நிராகரிப்பு ஆறைண, குற்றத்தின் வெகாடூரமான மற்றும் மிருகத்Rனமான Rன்றைமயின் அடிப்பறைடயில் R றாகக் கருRப்பட்டுள்ளRால், இந்R நீதிமன்றம் Rறைலயிட மே ண்டும் என்றும் தீவிரமாக ாதிட்டார். பிரதி ாதி மாநிலத்தின் பணிந்துறைரகள்:
9. ஒமேர எதிர்மேமல்முறைறயீட்டாளரான அரசுத்Rரப்பில் முன்னிறைலயான கற்றறிந்R ழக்குறைரஞர் ாதிடும்மேபாது, மேமல்முறைறயீட்டாளரின் வெசயல்(கள்) வெகாடூரமானது மற்றும் மிருகத்Rனமானது என்றும், அ ர் இளம் குழந்றைRகளுக்கு விஷம் வெகாடுத்துள்ளார் மற்றும் அ ர்கள் இறப்பிற்கு காரணமாக இருந்துள்ளார், எனமே அரசு சரியாகத்Rான் மேமல்முறைறயீட்டாளரின் முன்கூட்டிய விடுRறைலறைய நிராகரித்துள்ளது என்றார். விசாரறைண நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய இரண்டும் Rகுதியின் அடிப்பறைடயில் பரிசீலறைன வெசய்து Rகுதி ஏதும் இல்றைல என்ற காரணத்Rால்Rான் உயர்நீதிமன்றம் இ.R.ச., பிரிவு 302-இன் கீழ் Rண்டறைனறைய உறுதி வெசய்Rது என்றும் சமர்ப்பித்Rார். பகுப்பாய்வு, காரணம் மற்றும் முடிவு:
10. இந்R விடயத்றைR விரி ாகப் பரிசீலித்R இந்R நீதிமன்றம், மேமல்முறைறயீட்டாளர் அ ரின் இரண்டு மகன்களுக்கு விஷம் வெகாடுத்R சூழ்நிறைலறையப் பார்றை யிடும்வெபாழுது, மேமல் முறைறயீட்டாளர் கடுறைமயான மன அழுத்Rத்தில் இருந்துள்ளார் என்பது வெRரிகிறது. எனினும் கற்றறிந்R மூத்R ழக்குறைரஞர் சிறந்Rமுறைறயில் முயற்சி வெசய்Rமேபாதும், மேமல்முறைறயீட்டாளருக்கு மரணம் விறைளவித்R குற்றம் வெகாறைல குற்றமாகாது என்ற பலறைன ழங்கு து கடினமானRாகும்.
11. மேமலும் வெRாடர் Rற்கு முன், கீழ்க்கண்ட இ.R.ச., 299, 300, 302 மற்றும் 304-ஆம் பிரிவுகறைள மீண்டும் வெகாடுப்பது பயனுள்ளRாக இருக்கும்: “299. மரணம் விறைளவிக்கும் குற்றம் - மரணம் விறைளவிக்கும் உட்கருத்துடன் அல்லது மரணத்றைR அமேநகமாக விறைளவிக்கக்கூடிய உடல் காயத்றைR விறைளவிக்கும் உட்கருத்துடன் அல்லது அத்Rறைகய வெசய்றைகயால் Rாம் மரணம் அமேநகமாக விறைளவிக்கக்கூடும் என்ற அறிவுடன் ஒரு வெசய்றைகறையச் வெசய் Rன் மூலம் மரணம் விறைளவிக்கிற எ வெராரு ரும் மரணம் விறைளவிக்கும் குற்றத்றைRச் வெசய்R ரா ார். எடுத்துக்காட்டுகள் (அ) மரணத்றைR விறைளவிக்கும் உட்கருத்துடன் அல்லது அRனால் மரணம் அமேநகமாக விறைளவிக்கப்படக்கூடும் என்ற அறிவுடன் ஒரு குழியின் மீது குச்சிகறைளயும் புல் பத்றைRகறைளயும் 'அ' என்ப ர் பரப்பி றை க்கிறார். 'ஔ' என்ப ர் நிலம் உறுதியாக இருப்பRாக நம்பி அRன் மேமல் நடக்றைகயில், உள்மேள விழுந்RRன் மூலம் வெகால்லப்படுகிறார். 'அ' மரணம் விறைளவிக்கும் குற்றத்றைRச் வெசய்திருக்கிறார். (ஆ) 'ஔ' என்ப ர் ஒரு புRருக்குப் பின் இருப்பது 'அ' என்ப ருக்குத் வெRரியும். 'ஆ' என்ப ருக்கு அது வெRரியாது. 'ஔ'-வின் மரணத்றைR விறைளவிக்கும் உட்கருத்துடன் அல்லது அமேநகமாக விறைளவிக்கக்கூடும் என்று அறிந்திருந்து, 'ஆ'-றை அந்Rப் புRறைர மேநாக்கிச் சுடும்படி 'அ' தூண்டுகிறார். 'ஆ' சுடு Rன் மூலம் 'ஔ'-றை க் வெகான்றுவிடுகிறார். இங்மேக, 'ஆ' எந்Rக் குற்றத்றைRயும் வெசய்யாR ராயிருக்கலாம். ஆனால் 'அ' மரணம் விறைளவிக்கும் குற்றத்றைRச் வெசய்திருக்கிறார். (இ) ஒரு பறறை றையக் வெகான்று அறைRத் திருடும் உட்கருத்துடன், 'அ' என்ப ர் அறைRச் சுடுகிறமேபாது, ஒரு புRருக்குப் பின் இருக்கிற 'ஆ' என்ப ர் அங்கு இருப்பது வெRரியாமல் அ றைரக் வெகான்றுவிடுகிறார். இங்மேக 'அ' சட்டவிமேராRமான வெசய்றைக ஒன்றைறச் வெசய்Rார் என்றாலும், அ ர் 'ஆ'-றை க் வெகால்ல உட்கருத்துக் வெகாள்ளவில்றைல அல்லது மரணத்றைR அமேநகமாக விறைளவிக்ககூடியRாகத் Rாம் அறிந்திருந்R ஒரு வெசய்றைகறையச் வெசய்யவில்றைல, ஆறைகயால் அ ர் மரணம் விறைளவிக்கும் குற்றத்றைRச் வெசய்R ராக மாட்டார். விளக்கம் 1 - நலக்மேகடு, பிணி அல்லது உடல் பலவீனத்Rால், அ தியுறும் மற்வெறாரு ருக்கு உடற்காயத்றைR விறைளவித்து, அRன்மூலம் அ ருறைடய மரணத்றைR விறைரவுபடுத்துகிற ஒரு ர், அ ருறைடய மரணத்றைR விறைளவித்R ராகக் வெகாள்ளப்படுRல்மே ண்டும். விளக்கம் 2 - உடற்காயத்Rால் மரணம் விறைளவிக்கப்பட்டிருக்குமிடத்து, Rக்க பரிகாரங்கறைளயும் திறறைம ாய்ந்R சிகிச்றைசயும் மேமற்வெகாணடிருந்Rால் மரணத்றைRத் Rடுத்திருக்கலாவெமன்றாலும், அத்Rறைகய உடற்காயத்றைR விறைளவித்R ர் அந்R மரணத்றைRயும் விறைளவித்RRாகக் வெகாள்ளப்படுRல்மே ண்டும். விளக்கம் 3 - Rாயின் கருப்றைபயில் உள்ள ஒரு குழந்றைRக்குச் சாவு விறைளவிப்பRானது மரணம் விறைளவிப்பRாகாது; ஆனால், ஒரு குழந்றைRயின் பாகம் ஏRா து வெ ளிப்பட்ட பிறகு, அந்Rக் குழந்றைR மூச்சு விடாமலிருந்Rாலும் சரி அல்லது முழுறைமயாகப் பிறக்கவில்றைல என்றாலும் சரி, அது ஓர் உயிருள்ள குழந்றைRக்கு மரணத்றைR விறைளவிக்கும் குற்றமாகலாம்.
300. வெகாறைலக் குற்றம் - இRற்குப் பின் விலக்கப்பட்டுள்ள மேநர்வுகளில் Rவிர, எந்Rச் வெசய்றைக மரணத்றைR விறைளவிக்கிறமேRா, அந்Rச் வெசய்றைக மரணத்றைR விறைளவிக்கும் உட்கருத்மேRாடு வெசய்யப்பட்டிருக்கிறவெRன்றால், அல்லது - இரண்டா Rாக – தீங்கு வெசய்யப்படுகிற ருக்கு மரணத்றைR அமேநகமாக விறைளவிக்கக்கூடும் என்று குற்ற ாளியின் அறிவுக்குப் படுகிற உடற்காயத்றைR விறைளவிக்கும் உட்கருத்துடன், அது வெசய்யப்படுகிறவெRன்றால், அல்லது மூன்றா Rாக – எ ருக்மேகனும் உடற்காயத்றைR விறைளவிக்கும் உட்கருத்துடன் அது வெசய்யப்பட்டு, உண்டாக்கக் கருதிய அந்R உடற்காயமானது, இயற்றைகயின் சாRாரணப் மேபாக்கில் மரணத்றைR உண்டாக்குRற்குப் மேபாதுமானRாக இருக்கிறவெRன்றால், அல்லது நான்கா Rாக – அந்Rச் வெசய்றைகறையச் வெசய்கின்ற ர், அது, வெபரும்பாலும் உறுதியாக நிகழ்Rற்குரிய மரணத்றைRமேயா அல்லது மரணத்றைR அமேநகமாக விறைளவிக்கக்கூடிய உடற்காயத்றைRமேயா விறைளவிக்கமே ா வெசய்யும் என்னும் அளவுக்கு உடனடி அபாயகரமானது என்பறைR அறிந்து, மரணத்றைRமேயா மேமற்வெசான்ன ாறான அத்Rறைகய காயத்றைRமேயா விறைளவிக்கும் ஆபத்றைR மேமற்வெகாள் Rற்கு யாவெRாரு காரணமுமில்லாமல் அத்Rறைகய வெசய்றைகறையச் வெசய் ாரானால், மரணத்றைR விறைளவிக்கும் குற்றம் வெகாறைலக் குற்றமாகும். (அ) 'அ' என்ப ர், 'ஔ' என்ப றைரக் வெகால்லும் உட்கருத்துடன் சுடுகிறார். அRன்விறைள ாக 'ஔ' இறந்துவிடுகிறார், 'அ' வெகாறைலக்குற்றம் வெசய்R ரா ார். (ஆ) 'ஔ' என்ப ர், ஒமேர அடியால் அ ரது மரணம் அமேநகமாக விறைளயக்கூடும் என்ற அளவுக்கு மேநாய் ாய்ப்பட்டிருந்Rார் என்பறைR 'அ' என்ப ர் அறிந்திருந்து, உடற்காயத்றைR விறைளவிக்கும் உட்கருத்துடன் அ றைர அடிக்கிறார். அந்R அடியின் விறைள ாக 'ஔ' இறந்துவிடுகிறார். நல்ல ஆமேராக்கிய நிறைலயிலுள்ள ஒரு ரது மரணத்றைR இயற்றைகயின் சாRாரணப் மேபாக்கில் விறைளவிக்க அந்R அடி மேபாதுமானRாக இல்லாமலிருக்கக்கூடுமானாலும், 'அ' வெகாறைலக்குற்றம் வெசய்R ராகிறார். ஆனால் 'அ', 'ஔ' மேநாய் எRனாலும் அ தியுறுகிறார் என்று அறியாமல் நல்ல ஆமேராக்கியத்தில் உள்ள ஒரு றைர இயற்றைகயின் சாRாரணப் மேபாக்கில் வெசால்லக்கூடியRல்லாR அத்Rறைகய ஓர் அடிறையக் வெகாடுக்குமிடத்து, அ ர், உடற்காயத்றைR விறைளவிக்கும் உட்கருத்துக் வெகாண்டிருப்பினும், அ ர் மரணத்றைR விறைளவிக்கமே ா அல்லது இயற்றைகயின் சாRாரணப் மேபாக்கில் மரணத்றைR விறைளவிக்கக்கூடிய அத்Rறைகய உடற்காயத்றைR விறைளவிக்கமே ா உட்கருத்து வெகாண்டிருக்கவில்றைலயானால், வெகாறைலக்குற்றம் வெசய்R ராகார். (இ) இயற்றைகயின் சாRாரணப் மேபாக்கில் மரணத்றைR விறைளவிக்கப் மேபாதுமான ஒரு ாள் வெ ட்றைடமேயா அல்லது Rண்டாந்Rடிக் காயத்றைRமேயா 'அ' என்ப ர் 'ஔ' என்ப ருக்கு உட்கருத்மேRாடு உண்டாக்குகிறார். அRன் விறைள ாக 'ஔ' இறந்துவிடுகிறார். இங்மேக, 'அ', 'ஔ'-வின் மரணத்றைR விறைளவிக்கும் உட்கருத்துக் வெகாண்டிருக்கவில்றைலயானாலும், வெகாறைலக்குற்றத்றைRச் வெசய்R ரா ார். (ஈ) ஆட்கள் கூடிய ஒரு கூட்டத்திற்குள் காரணமேமதுமின்றி, ஒரு வெ டிமருந்து அறைடக்கப்பட்ட பீரங்கிறையச் சுட்டு, கூட்டத்தில் ஒரு றைர 'அ' வெகான்றுவிடுகிறார். 'அ' எந்Rத் Rனிப்பட்ட ஒரு றைரயும் வெகால்லு Rற்கு முன்கூட்டித் திட்டமிட்ட ராக இல்லாதிருக்கக்கூடுமாயினும், வெகாறைலக் குற்றத்றைRச் வெசய்R ரா ார். விலக்கு 1 – மரணம் விறைளவிக்கும் குற்றம், எப்வெபாழுது வெகாறைலக் குற்றமாகாது - குற்ற ாளி கடுறைமயாகவும் திடீவெரன்றும் ஆத்திரமூட்டப்பட்டு, Rம்றைம அடக்கிக்வெகாள்ளும் சக்திறைய இழந்Rநிறைலயில், ஆத்திரமூட்டிய ருறைடய மரணத்றைR விறைளவித்Rால் அல்லது மே று எ ருறைடய மரணத்றைRத் R றுRலாக அல்லது Rற்வெசயலாக விறைளவித்Rால், மரணம் விறைளவிக்கும் குற்றம் வெகாறைலக் குற்றமாகாது. மேமற்கண்ட விலக்கு பின் ரும் நிபந்Rறைனகளுக்கு உட்பட்டRாகும்- முRலா Rாக – ஆத்திரமூட்டப்படுRலானது, எ ர் ஒரு றைரயும் வெகாறைல வெசய் Rற்கு அல்லது அ ருக்குத் தீங்கிறைழப்பRற்குச் சாக்காக, குற்ற ாளியால் நாடப்பட்டRாகமே ா அல்லது Rன்னிச்றைசயாகத் தூண்டப்பட்டRாகமே ா இருத்Rலாகாது. இரண்டா Rாக – அத்Rறைகய ஆத்திரமூட்டுRலானது, சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து வெசய்ப்பட்ட எRனாமேலனும் அல்லது ஒரு வெபாது ஊழியர் அத்Rறைகய வெபாது ஊழியர் என்ற முறைறயில் சட்டப்படி வெசலுத்திய அதிகாரங்கள் எ ற்றினாமேலனும், ஏற்பட்டிருந்Rலாகாது. மூன்றா Rாக – ஆத்திரமூட்டுRலானது, Rற்காப்புரிறைமறையச் சட்டப்படி பயன்படுத்தும்மேபாது. வெசய்யப்பட்ட எRனாமேலனும் ஏற்பட்டிருத்Rலாகாது. விளக்கம் - அத்Rறைகய ஆத்திரமூட்டுRலானது, அக்குற்றத்றைRக் வெகாறைலக் குற்றமாகாமல் Rடுக்கப் மேபாதுமான அளவு கடுறைமயானRாகவும், திடீவெரன ஏற்பட்டRாகவும் இருந்RRா என்பது சங்கதி பற்றிய பிரச்சிறைனயாகும். (அ) 'ஔ' என்ப ர் ஆத்திரமூட்டியRன் விறைள ாக ஏற்பட்ட உணர்ச்சி வெ றியின் சப்பட்டு இருக்கும்மேபாது, 'அ' என்ப ர் 'ஔ'-வின் குழந்றைRயான 'ஓ'றை க் வெகால்ல மே ண்டுவெமன்ற உட்கருத்மேRாடு வெகான்றுவிடுகிறார். அத்Rறைகய ஆத்திரமூட்டுRல் குழந்றைRயால் ஏற்படாறைமயினாலும், குழந்றைRயின் மரணமானது ஒரு வெசய்றைகறையச் வெசய் தில் Rற்வெசயலாகமே ா அல்லது துப்பாக்கி சமாகமே ா, விறைளவிக்கப்படாRRாலும், இது வெகாறைலக் குற்றமாகும். (ஆ) 'அ' என்ப ருக்கு 'ஓ' என்ப ர் கடுறைமயாகவும் திடீவெரன்றும் ஆத்திரமூட்டுகிறார். இந்R ஆத்திரமூட்டுRலின்மேபரில் Rமக்கு அருகிலுள்ள, ஆனால் Rம்பார்றை யில் இல்லாR 'ஔ' என்ப றைரக் வெகால்லமே ண்டும் என்ற உட்கருத்தில்லாமலும், அமேநகமாகக் வெகால்லக்கூடும் என்று அறியாமலும், 'ஓ'றை ப் பார்த்து ஒரு றைகத்துப்பாக்கியால் 'அ' சுடுகிறார். 'அ', 'ஔ'றை க் வெகான்றுவிடுகிறார். இங்மேக, 'அ' வெகாறைலக் குற்றம் வெசய்R ராகார்: ஆனால், மரணத்றைR விறைளவிக்கும் குற்றம் மட்டும் வெசய்R ராகிறார். (இ) 'ஔ' என்ற அமீனாவினால் 'அ' என்ப ர் சட்டப்படி றைகது வெசய்யப்படுகிறார். றைகRானRால் 'அ' திடீவெரன்றும், கடுறைமயானதுமான வெ றியால் கிளறப்பட்டும் 'ஔ'றை க் வெகான்றுவிடுகிறார். ஆத்திரமூட்டுRல், ஒரு வெபாது ஊழியரால் அ ர் அதிகாரத்றைRச் வெசலுத்தும்மேபாது வெசய்யப்பட்ட ஒன்றினால் ஏற்பட்டRாறைகயால், இது வெகாறைலக் குற்றமாகும். (ஈ) 'ஔ' என்ற ஒரு நடு ர் முன்பு 'அ' என்ப ர் சாட்சியாக முன்னிறைலயாகிறார். 'அ'-வின் சாட்சியத்தில் ஒரு ார்த்றைRறையக்கூட நம்பவில்றைல என்றும், 'அ' வெபாய்ச் சாட்சி கூறியிருக்கிறார் என்றும், 'ஔ' கூறுகிறார். இந்R ார்த்றைRகளால் 'அ' திடீவெரன்று வெ றியால் உந்Rப்பட்டு, 'ஔ'-றை க் வெகான்று விடுகிறார். இது வெகாறைலக் குற்றமாகும். (உ) 'அ' என்ப ர் 'ஔ' என்ப ரின் மூக்றைகப் பிடித்து இழுக்க முயல்கிறார். Rற்காப்புரிறைமறையப் பயன்படுத்தி, 'ஔ' 'அ'-றை அவ் ாறு வெசய் தினின்றும் Rடுப்பRற்கு அ றைரப் பிடித்துக்வெகாள்கிறார். அRன்விறைள ாக 'அ' திடீவெரன்று கடுறைமயான வெ றியால் உந்Rப்பட்டு, 'ஒள'-றை க் வெகான்று விடுகிறார். ஆத்திரமூட்டுRலானது, Rற்காப்புரிறைமறையப் பயன்படுத்து Rற்காகச் வெசய்யப்பட்ட ஒன்றினால் ஏற்பட்டRால், இது வெகாறைலக் குற்றமாகும். (ஊ) 'ஔ' என்ப ர் 'ஆ' என்ப றைர அடிக்கிறார். இந்R ஆத்திரமூட்டுRலால் 'ஆ' கடுஞ்சீற்றத்Rால் கிளறப்படுகிறார். பக்கத்திலிருப்ப ரான 'அ' என்ப ர் 'ஆ'-வின் சீற்றத்றைRப் பயன்படுத்தி, அ றைர, 'ஔ'-றை க் வெகால்லச் வெசய்யும் உட்கருத்துடன், அRன்வெபாருட்டு 'ஆ'-வின் றைகயில் ஒரு கத்திறையக் வெகாடுக்கிறார். 'ஆ', 'ஔ'-றை அந்Rக் கத்தியினால் வெகான்று விடுகிறார். இங்மேக, 'ஆ' மரணம் விறைளவிக்கும் குற்றத்றைR மட்டும் வெசய்R ராகலாம்; ஆனால் 'அ' வெகாறைலக் குற்றம் வெசய்R ரா ார். விலக்கு 2 – நல்வெலண்ணத்தில், உடலில் அல்லது வெசாத்தின் Rற்காப்புரிறைமறையப் பயன்படுத்து தில், சட்டம் அ ருக்குக் வெகாடுத்துள்ள அதிகாரத்றைRயும் மிஞ்சி, எ ருக்வெகதிராக அத்Rறைகய Rற்காப்புரிறைமறையப் பயன்படுத்துகிறாமேரா அ ருறைடய மரணத்றைR முன் ஆமேலாசறைனயில்லாமலும், அத்Rறைகய Rற்காப்பின் வெபாருட்டு மேRறை யானRற்கும் அதிகமான தீங்றைக விறைளவிக்கும் உட்கருத்தில்லாமலும், குற்ற ாளி மரணத்றைR விறைளவிப்பாரானால், மரணம்விறைளவிக்கும் குற்றம், வெகாறைலக் குற்றமாகாது. எடுத்துக்காட்டு 'அ' என்பருக்குக் வெகாடுங்காயம் விறைளவிக்காR றைகயில், 'அ'-றை 'ஔ' என்ப ர் குதிறைரச் சவுக்கால் அடிக்க முயல்கிறார். 'அ' ஒரு றைகத்துப்பாக்கிறைய வெ ளியில் எடுக்கிறார். 'ஔ' Rாக்குRலில் வெRாடர்ந்து ஈடுபடுகிறார். மே று எந்R றைகயிலும் Rாம் சவுக்கடி படு றைRத் Rறைட வெசய்ய முடியாவெRன்று நல்வெலண்ணத்தில் நம்பி, 'அ' 'ஔ'-றை ச் சுட்டுச் சாகடிக்கிறார். 'அ' வெகாறைலக் குற்றம் வெசய்R ராகார்; ஆனால் மரணம்விறைளவிக்கும் குற்றம் மட்டும் வெசய்R ரா ார். விலக்கு 3 – குற்ற ாளி, வெபாது ஊழியராக இருந்து அல்லது வெபாது நீதியின் மேமம்பாட்டுக்காகச் வெசயற்படுகின்ற வெபாது ஊழியருக்கு உRவி புரிப ராக இருந்து, சட்டம் Rமக்களித்திருக்கும் அதிகாரத்றைR மிஞ்சு மேRாடு, Rம் கடறைமறைய அத்Rறைகய வெபாது ஊழியர் என்ற முறைறயில் உரிய றைகயில் நிறைறமே ற்று Rற்குச் சட்டப் பூர் மானவெRன்றும் அ சியமானவெRன்றும் நல்வெலண்ணத்துடன் Rாம் நம்புகிற ஒரு வெசய்றைகறையச் வெசய்து, மரணம் விறைளவிக்கப்பட்ட ரின் மீது வெ றுப்பில்லாமல் அந்Rச் வெசய்றைகயின் மூலம் மரணம் விறைளவித்Rால், மரணம் விறைளவிக்கும் குற்றமானது வெகாறைலக் குற்றமாகாது. விலக்கு 4 – குற்ற ாளி RகாR முறைறயில் Rமக்கு அனுகூலம் மேRடிக்வெகாள்ளும் றைகயில் இல்லாமமேலா, அல்லது வெகாடூரமான அல்லது அசாRாரணமான முறைறயில் நடந்து வெகாள்ளாமமேலா, திடீர்த் Rகராறில் உண்டான உணர்ச்சி மே கத்தில் ஏற்பட்ட திடீர்ச் சண்றைடயில் மரணம் விறைளவிக்கும் குற்றம் முன் ஆமேலாசறைனயின்றிச் வெசய்யப்பட்டால், அது வெகாறைலக் குற்றமாகாது. விளக்கம் - இத்Rறைகய சந்Rர்ப்பங்களில் எந்Rத் Rரப்பினர் ஆத்திரமூட்ட முறைனகிறார் அல்லது முRல் Rாக்குRறைலச் வெசய்கிறார் என்பது வெபாருட்டன்று. விலக்கு 5 – மரணம் விறைளவிக்கப்பட்ட ர் பதிவெனட்டு யதுக்கு மேமற்பட்ட ராயிருந்து, Rம் சம்மRத்தின்மேபரில் சாவுக்கு உட்படுத்திக் வெகாள்கிறமேபாமேRா அல்லது இறக்கும் அபாயத்றைR மேமற்வெகாள்ளுகிறமேபாமேRா மரணம் விறைளவிக்கும் குற்றம் வெகாறைலக் குற்றமாகாது. எடுத்துக்காட்டு பதிவெனட்டு யதுக்குட்பட்ட 'ஔ' என்ப றைர Rன்னிச்றைசயாக, தூண்டுRலினால், 'அ' என்ப ர் Rற்வெகாறைல வெசய்துவெகாள்ளும்படி வெசய்கிறார். இங்மேக, 'ஔ'-வின் இள யது காரணமாகத் Rம் மரணத்துக்கு அ ர் ஒப்புRல் Rரும் திறனற்ற ர்; ஆனால் 'அ' வெகாறைலக் குற்றத்துக்கு உடந்றைRயாகிறார். xxx
302. வெகாறைலக் குற்றத்திற்ககான Rண்டறைன - வெகாறைல வெசய்கிற எ வெராரு ரும், மரண Rண்டறைனமேயா அல்லது ஆயுள் Rண்டறைனமேயா விதித்துத் Rண்டிக்கப்படுRல் மே ண்டும் மற்றும் அ றைர அபராRத்திற்கும் உள்ளாக்கவும் வெசய்யலாம். xxx
304. வெகாறைலக் குற்றமாகாR, மரணம் விறைளவிக்கும் குற்றத்திற்கானத் Rண்டறைன - வெகாறைலக் குற்றமாகாR மரணம் விறைளவிக்கும் குற்றத்றைRச் வெசய்கிற எ வெராரு ரும், ஆயுள் சிறைறத்Rண்டறைனமேயா அல்லது பத்து ஆண்டுகள் றைர நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைறத்Rண்டறைன றைககள் இரண்டில் ஒன்று விதித்துத் Rண்டிக்கப்படுRல் மே ண்டும் மற்றும் மரணம் விறைளவிக்கும் அல்லது அமேநகமான மரணம் விறைளவிக்கக்கூடிய உடற்காயத்றைR விறைளவிக்கும் உட்கருத்துடன் மரணம் விறைளவித்R வெசயல் வெசய்யப்படுமானால் அ றைர அபராRத்திற்கு உள்ளாக்கவும் வெசய்யலாம். அல்லது மரணம் அமேநகமாக விறைளவிக்கக்கூடும் என்று அறிந்து, ஆனால் மரணம் விறைளவிக்க மே ண்டும் என்று அல்லது மரணம் அமேநகமாக விறைளவிக்கக்கூடிய உடற்காயத்றைR விறைளவிக்கும் என்ற எந்R உட்கருத்துமின்றி, அந்Rச் வெசய்றைக வெசய்யப்பட்டால், பத்து ஆண்டுகள் றைர நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைறத்Rண்டறைன றைககள் இரண்டில் ஒன்மேறா அல்லது அபராRமேமா அல்லது இரண்டுமேமா விதித்துத் Rண்டிக்கப்படுRல் மே ண்டும்.”
12. இந்R ழக்கின் சங்கதிகள் மற்றும் சூழ்நிறைலகறைளப் பார்க்கும்வெபாழுது மேமல்முறைறயீட்டாளரின் வெசயல்கள் இ.R.ச., பிரிவு 300-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்குகளில் ரவில்றைல என்று நாங்கள் காண்கிமேறாம். மேமலும் விஷம் அருந்தி இறந்R ர்களிடம் எந்R விRமான ஒப்புRலும் வெபறப்படவில்றைல. (மேமற்கண்ட) குருசு ாமி பிள்றைள ழக்கில், Rனது றைமனர் மகளின் கழுத்றைR பிமேளடால் அறுத்து மரணமறைடய வெசய்R Rந்றைR Rானும் Rற்வெகாறைலக்கு முயன்றுள்ளார். விசாரறைணயின்மேபாது Rந்றைR மற்றும் மகள் இரு ரும் Rங்கள் ாழ்க்றைகறைய முடித்துக் வெகாள்ள மே ண்டும் என்று இரு ரும் கூட்டாக முடிவு எடுத்துள்ளனர் எனத் வெRரிய ந்துள்ளது. எனமே, அதில், மன நிறைல, சமூக நிறைல, நிதி நிறைல மற்றும் அப்மேபாதிருக்கும் சூழ்நிறைலகள் மேபான்ற அந்Rப் பின்னணியில், உயர் நீதிமன்றம், இ.R.ச., பிரிவு 302-லிருந்து இ.R.ச., பிரிவு 304 I ஆக மாற்றம் வெசய்து ஒரு பயனளிப்பது விமே கமானது என அறிந்Rது.
13. இமேRமேபால், (மேமற்கண்ட சுயம்புக்கனி ழக்கில், அ ரது மறைனவி இரண்டு குழந்றைRகளுடன் நீரில் மூழ்கி இறந்R சம்ப த்திற்கு சற்று முன்பாக, குற்றம் சாட்டப்பட்ட ரால் அ ர் முறைறமேகடாக நடத்Rப்பட்டு, Rாக்கப்பட்ட ரலாறு உள்ளது, மேமலும் விதிக்குரிய சம்ப தினத்திற்கு ஒரு நாள் முன்னரும், சம்ப த்Rன்றும் காறைல மற்றும் மதிய உணவு மேநரத்திலும் அ ர் Rாக்கப்பட்டுள்ளார், இது அ றைர உடனடியாக அ றைரயும் அ ர் இரண்டு குழந்றைRகறைளயும், அ ர்கள் வெ ளிமேய எடுக்கப்பட்ட கிணற்றில் குதித்து Rற்வெகாறைல வெசய்ய தூண்டி உள்ளது. ஆனால் இரண்டு குழந்றைRகளும் இறந்துவிட்டன, மேமலும் அ ர் காப்பாற்றப்பட்டு விசாரறைண நீதிமன்றத்Rால் இ.R.ச., பிரிவு 302-இன் கீழ் மற்றும் இ.R.ச., பிரிவு 309-இன் கீழ் Rண்டிக்கப்பட்டார். இதில் குறிப்பிடத்Rக்கது என்னவெ ன்றால் குழந்றைRகள் கூட அ ரது Rந்றைRயால் முறைறமேகடாக நடத்Rப்பட்டிருந்Rது, அ ர்களின் உடல்கறைள பிமேரR பரிமேசாRறைன வெசய்Rமேபாது அ ர்களின் உடலில் இருந்R பல சிராய்ப்புகள் மூலமும் மற்றும் எதிரிறைய மருத்து பரிமேசாRறைன வெசய்Rமேபாது அ ர் உடம்பில் இருந்R காயங்கள் மூலமும் வெRரிய ருகிறது. எதிரி ஒரு Rாயாக அ ர் Rற்வெகாறைல வெசய்து வெகாள்ள விரும்பி மற்றும் Rனது ழித்மேRான்றல்கறைள றைகவிட்டு விட்டு வெசல்லாமல் இருப்பது Rனது கடறைம என்று கருதி, Rான் மட்டும் Rன் குழந்றைRகறைள விட்டு விட்டு Rனியாக இறக்க மே ண்டும் என்ற எண்ணத்துடன் அ ரால் சமரசம் வெசய்து வெகாள்ள முடியவில்றைல.
14. எனமே, மேமல்முறைறயீட்டாளரால் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு ழக்குகளும் அ ற்றுக்குரிய சங்கதிகளின் அடிப்பறைடயிமேலமேய இயங்குகின்றன. உண்றைமயில், அந்R ழக்குகள் உயர்நீதிமன்றத்Rால் குறிப்பிடப்பட்டுள்ளன. மேமற்கண்ட ழக்குகள் எங்கறைள மேமலும் Rடுத்து நிறுத்Rாது. ஆந்திர மாநிலம் v ராய ரபு புன்னய்யா, (1976) 4 எஸ்.சி.சி. 382 என்ற ழக்கிறைனப் பார்க்கும்வெபாழுதும் மேமல்முறைறயீட்டாளர் பயனறைடயவில்றைல. நாங்கள் உத்Rரகாண்ட் மாநிலம் - எதிர்- சச்மேசந்திர சிங் ரா த், (2022) 4 எஸ்.சி.சி. 227 ழக்கிறைனயும் பரிசீலறைன வெசய்மேRாம்.
15. அது எப்படியிருந்Rாலும், Rண்டறைனறைய இ.R.ச., பிரிவு 302-லிருந்து இ.R.ச., பிரிவு 304 பகுதி I-இன் கீழ் ஒன்றாக மாற்று Rற்கு இந்R நீதிமன்றம் ஒப்புக்வெகாள்ளவில்றைல.
16. எவ் ாறாயினும், முன்கூட்டிய விடுRறைலப் பிரச்சிறைனயில், ஆயுள் Rண்டறைனக் றைகதிகளின் விடயத்தில், 25.02.2018 அன்று குறைறந்Rபட்சம் பத்Rாண்டுகள் சிறைற ாசத்றைR நிறைறவுவெசய்R சிறைறக் றைகதிகளுக்கு, முன்கூட்டிமேய விடுவிப்பRன் பலறைனக் வெகாடுப்பது என்பது மறுப்பRற்கில்றைல, அத்Rறைகய மேநாக்கத்திற்காக 01.02.2018-ஆம் மேRதியிட்ட அரசாறைண (நிறைல) எண் 64-இல், அத்Rறைகய பரிந்துறைரகறைளச் வெசய்ய அதிகாரம் வெபற்ற மாநில அளவிலான குழு உள்ளது. Rற்மேபாறைRய ழக்கில், மேமல்முறைறயீட்டாளர் Rனது கள்ள உறவு எந்R வெRாந்Rரவு இல்லாமல் வெRாடர மே ண்டும் என்பRற்காக Rனது இரண்டு மகன்களுக்கு விஷம் வெகாடுத்து வெகாறைல வெசய்Rார் என்றும் அந்R வெசயல் வெகாடூரமானது மற்றும் மிருகத்Rனமானது என்று கருதி அரசால் மேமல்முறைறயீட்டாளறைர முன்கூட்டிமேய விடுRறைல வெசய் Rற்கான மாநில அளவிலான குழுவின் ஆக்கப்பூர் மான பரிந்துறைர நிராகரிக்கப்பட்டுள்ளது.
17. மேமல்முறைறயீட்டாளர் Rனது கள்ள உறறை த் வெRாடர மே ண்டும் என்பRற்காக அ ரது மகன்கறைள வெகாறைல வெசய்ய எப்வெபாழுதும் முயற்சிக்கவில்றைல, மாறாக அ ரது கள்ள உறறை வெRாடர மே ண்டாம் என்று முடிவெ டுத்து, Rானும் Rனது மகன்களுடன் Rற்வெகாறைல வெசய்து வெகாள்ள முடிவெ டுத்துள்ளார். கள்ள உறவு வெகாண்ட நபருடன் ஏற்பட்ட சண்றைடயின் காரணமாக ஏமாற்றம் மற்றும் விரக்தியால் இந்R முடிறை எடுத்துள்ளRாக நீதிமன்றம் இங்கு சற்று நிறுத்தி க னிக்கிறது. இந்R நீதிமன்றம் ஒழுக்கம் மற்றும் வெநறிமுறைறகள் குறித்து சமூகத்திற்கு மேபாRறைன வெசய் Rற்கான ஒரு நிறு னம் அல்ல, மேமலும் இதுகுறித்து நாங்கள் மேமற்வெகாண்டு ஏதும் கூற விரும்பவில்றைல, நாங்கள் சட்டமுறைறப்படி நடப்பRற்கு கட்டுப்பட்டுள்மேளாம்.
18. மேமல்முறைறயீட்டாளரின் வெசயறைல வெ றுமமேன 'வெகாடூரமானது மற்றும் மிருகத்Rனமானது' என சாRாரணமாக முடிவு வெசய்ய முடியாது மேமல்முறைறயீட்டாளரும் Rனது ாழ்க்றைகயின் முடித்துக் வெகாள்ள முயன்றுள்ளார், ஆனால் அ ரது கண ரின் உடன்பிறந்Rார் மகளால் கறைடசி மேநரத்தில் Rடுக்கப்பட்டுள்ளார். மேமலும், கா ல்துறைற கூடுRல் இயக்குநரால்/சிறைறத் துறைற Rறைல ரால் 16.02.2018-ஆம் மேRதியிட்ட கடிRம் எண்.4369/பி.எஸ்.1/2018 ாயிலாக ழங்கப்பட்ட மாநில அளவிலான குழுவின் பரிந்துறைரயிலும், மேமல்முறைறயீட்டாளரின் பிரச்சிறைனக்கிடமற்ற நன்னடத்றைRயும் மற்றும் நீண்ட காலம் சிறைறயில் இருந்Rதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
19. எனமே, மேமல்முறைறயீட்டாளறைர முன்கூட்டிமேய விடுவிப்பRற்கான மாநில அளவிலான குழுவின் பரிந்துறைரறைய அரசு ஏற்காRRற்கு சரியான காரணம்/நியாயமான காரணம் எதுவும் இல்றைல என்று இந்R நீதிமன்றம் கருதுகிறது. இந்Rக் குற்றத்றைR நாங்கள் மறக்கவில்றைல என்றாலும், மேமல்முறைறயீட்டாள் (Rாய்) விதியின் வெகாடூரமான றைககளால் ஏற்வெகனமே பாதிக்கப்பட்டுள்ளார் என்பறைRயும் நாங்கள் மறக்கவில்றைல. அRற்கான காரணத்றைR மேமற்வெகாண்டு விளக்க நீதிமன்றம் Rவிர்க்கிறது.
20. மேமற்கூறிய காரணங்களுக்காக, அரசின் கூடுRல் Rறைலறைமச் வெசயலாளரின் றைகவெயாப்பத்துடன் உள் (சிறைற - IV) துறைறயால் வெ ளியிடப்பட்ட 24.09.2019 மேRதியிட்ட Rமிழ்நாடு அரசின் அரசாறைண (டி) எண் 1127 மூலம் மேமல்முறைறயீட்டாளரின் முன்கூட்டிய விடுRறைலக்கான மே ண்டுமேகாறைள நிராகரித்து பிறப்பித்R அரசாறைண Rள்ளுபடி வெசய்யப்படுகிறது.
21. முன்கூட்டிய விடுRறைலறையக் குறித்து அரசின் கூடுRல் Rறைலறைமச் வெசயலாளரின் றைகவெயாப்பத்துடன் உள் (சிறைற-IV) துறைறயால் 01.02.2018-ஆம் வெ ளியிடப்பட்ட அரசாறைண (நிறைல) எண் 64-இன் பலறைனப் வெபற மேமல்முறைறயீட்டாளர் Rகுதியான ர் என முடிவு வெசய்யப்படுகிறது.
22. அRன்படி, மேமல்முறைறயீட்டாளறைர, மே று எந்R ழக்கிலும் மேRறை ப்படாவிட்டால், உடனடியாக விடுவிக்க உத்Rரவிடப்படுகிறது.
23. மேமற்கூறிய றைரயறைறகளுக்கு உட்பட்டு இந்R மேமல்முறைறயீடு முடித்து றை க்கப்படுகிறது. மாண்புமிகு நீதியரசர் திரு. அஜய் ரஸ்மேRாகி மாண்புமிகு நீதியரசர் திரு அஹ்சானுத்தீன் அமானுல்லாஹ் புது தில்லி 04.05.2023