Full Text
இந்திய உச்ச நீதிமன்றம்
உரிமைமயியல் மேமல்முமைறயீட்டு அதிகார ரம்பு
உரிமைமயியல் மேமல்முமைறயீடு எண் 1580-1608/2022
தமிழ்நாடு அரசு & பலர் ... மேமல்முமைறயீட்டாளர்கள்
-எதிர்-
ஆர். தாமமைரவெசல் ம் முதலாமே;ார் ... எதிர்மேமல்முமைறயீட்டாளர்கள்
உடன்
குற்றவியல் மேமல்முமைறயீடு எண் 275/2022
தீர்ப்புமைர
JUDGMENT
1. வெசன்மை; உயர்நீதிமன்றம், நீதிப்மேபராமைC மனு எண் 18872/2011 மற்றும் பிற வெதாடர்புமைடய நீதிப்மேபராமைC மனுக்களில் ழங்கிய 10.02.2015-ஆம் மேததியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளா; வெபாது ா; தீர்ப்பு மற்றும் உத்தரவில் மேமற்கண்ட நீதிப்மேபராமைC மனுக்கமைள அனுமதித்தும், 28.07.2011-ஆம் மேததியிடப்பட்ட அரசாமைC (நிமைல) எண் 423, உள் (கா ல் XI) துமைற (இனி இதற்குப்பிறகு ‘28.07.2011-ஆம் மேததியிடப்பட்ட அ.ஆ. எண் 423’ எ;க் குறிப்பிடப்படும்) அத்துடன் 11.08.2011-ஆம் மேததியிடப்பட்ட அரசாமைC (நிமைல) எண் 451, உள் (நீதிமன்றம் III) துமைற (இனி இதற்குப்பிறகு ‘1.08.2011-ஆம் மேததியிடப்பட்ட அ.ஆ. எண் 451’ எ;க் குறிப்பிடப்படும்) ஆகிய அரசாமைCகமைள இரத்து வெசய்தும் ழங்கிய உத்தரவின் மீது ம;க்குமைறவுற்றும், அதிருப்தி அமைடந்தும் தமிழ்நாடு அரசு தற்மேபாமைதய மேமல்முமைறயீடுகமைளத் தாக்கல் வெசய்துள்ளது. 1.[1] வெமட்ராஸ் உயர்நீதிமன்றம் குற்றவியல் முதமேலற்பு மனு எண் 23641/2019-இல் 04.11.2020- ஆம் மேததியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளா; உத்தரவில், ஆ.ப.. எண் 2/2012 என்ற ழக்மைக ஈமேராடு, நில அபகரிப்பு, சிறப்பு நீதித்துமைற நடு ர் நீதிமன்றத்திலிருந்து ஈமேராடு குற்றவியல் நடு ர் எண் 2 2023 INSC 490 அ ர்களின் மேகாப்புக்கு மாற்றிய உத்தரமை எதிர்த்து இந்த குற்றவியல் மேமல்முமைறயீடு எண் 275/2022 தாக்கல் வெசய்யப்பட்டுள்ளது.
2. தமிழ்நாடு அரசு நில அபகரிப்பு ழக்குகமைளக் மைகயாள் தற்காக, 36 நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவுகமைள, மாநில கா ல்துமைற தமைலமைமயகம், 7 ஆமைCயரகங்கள் மற்றும் 28 மா ட்டங்களில் தலா ஒரு சிறப்பு நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுகமைள உரு ாக்க 28.07.2011-ஆம் மேததியிடப்பட்ட அரசாமைC எண் 423-இன்படி அனுமதி அளித்துள்ளது. மேமற்படி அரசாமைCமையத் வெதாடர்ந்து, 11.08.2011-ஆம் மேததியிடப்பட்ட மற்வெறாரு அரசாமைC எண் 451 வெ ளியிடப்பட்டு, நில அபகரிப்பு ழக்குகமைள விசாரிக்க பிரத்மேயகமாக அமைமக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்ற உத்தரவிட்டது. மேமற்கூறிய அரசாமைCகள்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிப்மேபராமைC மனுக்களின் கருப்வெபாருளாகும். 2.[1] வெசன்மை; உயர்நீதிமன்றம் பிறப்பித்த எதிர்ப்புக்குள்ளா; வெபாது ா; தீர்ப்பு மற்றும் உத்தரவின் மூலம், குறிப்பிட்ட நபர்கள்தான் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டார்கள் என்று அ ர்களுக்கு எதிராக குறிப்பிட்ட ழக்குகமைளத் மேதர்ந்வெதடுப்பதற்கும், மேதர்வு வெசய் தற்கும் எந்த அளவுமேகாமைலமேயா அல்லது ழிகாட்டுதமைலமேயா குக்கவில்மைல என்று கூறி, 28.07.2011-ஆம் மேததியிடப்பட்ட அரசாமைC எண் 423-ஐ இரத்து வெசய்துள்ளது. "நில அபகரிப்பு" என்ற ார்த்மைத/வெசாற்வெறாடரின் மைரயமைற இல்லாதநிமைலயில், நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவில் இமைCக்கப்பட்டுள்ள கா ல்துமைறயி;ருக்கு அ ர்களுக்கு மேதான்றும் நபர்களுக்கு எதிராக மு.த.அ.-ஐ தாக்கல் வெசய்து விசாரமைC நட டிக்மைகமையத் வெதாடங்க விருப்புரிமைம அளிக்கப்படுகிறது; இதன் காரCமாக அதிகாரத்மைத முமைறமேகடாக மற்றும் த றாகப் பயன்படுத்து தற்கா; சாத்தியக்கூறுகமைள நிராகரிக்க முடியாது. 28.07.2011-ஆம் மேததியிடப்பட்ட அரசாமைC எண் 423-ஐ உயர் நீதிமன்றம் இரத்து வெசய்து, நீக்கறவு வெசய்தமேபாது, மாநில அரசுக்கு, நீதிப்மேபராமைC மனுக்களின் முடிவுகமைளப் வெபாருட்படுத்தாது, எந்தப் வெபாருத்தமா; சட்டத்மைதயும் ஆ.பி. நில அபகரிப்பு (தடுப்பு) சட்டம், 1982 மேபாலமே ா அல்லது அமைதவிட சிறந்த சட்டங்கமைளமேயா வெகாண்டு ர சுதந்திரம் உள்ளது என்றும் கருத்துமைரத்துள்ளது. இமைதயடுத்து, உயர் நீதிமன்றமும் 11.08.2011-ஆம் மேததியிடப்பட்ட அரசாமைC எண் 451-ஐ இரத்து வெசய்து, நீக்கறவு வெசய்துள்ளது. உயர் நீதிமன்றத்தால் ழங்கப்பட்ட எதிர்ப்புக்குள்ளா; வெபாது ா; தீர்ப்பு மற்றும் உத்தரவு தற்மேபாமைதய உரிமைமயியல் மேமல்முமைறயீடுகளின் ழக்குப் வெபாருளாகும்.
3. தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு தமைலமைம ழக்குமைரஞர் திரு. ஆர். சண்முகசுந்தரம் ஆஜரா;ார். 3.[1] தமிழக அரசின் சார்பில் ஆஜரா; கற்றறிந்த அரசு தமைலமைம ழக்குமைரஞர், "நில அபகரிப்பு" குற்றத்திற்கு உரிய மைரயமைற இல்லாதநிமைலயில், நில அபகரிப்பு வெதாடர்பா; ழக்குகமைள விசாரிப்பதற்காக அமைமக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளுக்கு அவ் மைகயா; ழக்குகமைள விசாரிக்கும் தகுதி இல்மைல எ; முடிவு வெசய்து, உயர் நீதிமன்றம் அரசு ஆமைCகமைள இரத்து வெசய்ததில் த றிமைழத்துள்ளது என்று முமை;ப்புடன் பணிந்துமைரத்துள்ளார். 3.[2] மேமலும் கா ல்துமைற அதிகாரிகளால் முமைறமேகடாகவும் த றாகவும் அதிகாரம் பயன்படுத்தப்படு தற்கா; சாத்தியமுள்ளது என்ற அடிப்பமைடயில் 28.07.2011-ஆம் மேததியிடப்பட்ட அரசாமைC எண் 423-ஐ உயர் நீதிமன்றம் இரத்து வெசய்ததில் த றிமைழத்துள்ளது என்று வெதரிவிக்கப்பட்டுள்ளது. முமைறமேகடாகவும், த றாகவும் பயன்படுத்த ாய்ப்பு உள்ளது என்பதற்காக ஒரு சட்டம் தன்னிச்மைசயாக அல்லது இந்திய அரசமைமப்பின் 14-ஆ து குமுமைறக்கூமைற மீறு தாக உள்ளது எ; முடிவு வெசய்ய அடிப்பமைடயாக இருக்க முடியாது. 3.[3] அடுத்து, தமிழ்நாடு மாநிலத்தில் குண்டர்கள் தங்கள் அதிகாரப் பலத்மைதப் பயன்படுத்தி பல ந்தமாக நிலங்கமைள ஆக்கிரமித்துள்ளதாக அதிக அளவில் புகார்கள் ந்து வெகாண்டிருப்பதால் குறிப்பிட்ட பிரச்சிமை;மையக் மைகயாள சிறப்பு பிரிவுகள் அமைமக்கப்பட்டமைத உயர்நீதிமன்றம் சரியாக சீர்தூக்கி பார்க்கத் த றிவிட்டது. 3.[4] “நில அபகரிப்பு” என்ற வெசாற்வெறாடர், இந்திய தண்டமை;ச் சட்டத்தின் 447, 420 மற்றும் 506 ஆகிய பிரிவுகளுடன் வெதாடர்புமைடயது என்பதால், அச்வெசாற்வெறாடருக்கு குறிப்பிட்ட மைரயமைற எதுவும் மேதமை யில்மைல என்பமைத உயர் நீதிமன்றம் சீர்தூக்கி பார்த்திருக்க மே ண்டும் என்று ாதிடப்படுகிறது.
4. தமிழ்நாடு அரசின் சார்பில் தமைலமைம அரசு ழக்குமைரஞரின் ாதத்மைத விரி ாகக் மேகட்மேடாம். உயர்நீதிமன்றம் ழங்கிய எதிர்ப்புக்குள்ளா; வெபாது ா; தீர்ப்பு மற்றும் உத்தரமை நாங்கள் க;மாகப் பார்மை யிட்டுள்மேளாம். 28.07.2011-ஆம் மேததியிடப்பட்ட அ.ஆ. எண் 423-ஐயும் நாங்கள் ஆராய்ந்துள்மேளாம், அது பின் ருமாறு: “ உள் (கா ல்-XI) துமைற அ.ஆ. (நிமைல) எண்.423 நாள்: 28.07.2011 கா ல்துமைற தமைலமைம இயக்குநர், வெசன்மை; - 4, அ ர்களின் கடித எண்: 176388/ஆர்.ஏ. I (2)/2011, நாள்: 13.07.2011 படிக்கப்பட்டது. ஆமைC:- 10.07.2011 மேததியிட்ட வெசய்திக் குறிப்பில், மாநிலத்தில் நில அபகரிப்பு ழக்குகமைளக் மைகயாள் தற்காக தமிழகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைமக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைமச்சர் அ ர்கள் அறிவித்துள்ளார்.
2. மாண்புமிகு முதலமைமச்சரின் அறிவிப்பின் அடிப்பமைடயில், மாநிலத்தில் நில அபகரிப்பு ழக்குகமைளக் மைகயாள் தற்காக ரூ.27,71,11,658/-க்கா; நிதி மேதமை யுடன் 410 கா லர்கமைளக் வெகாண்ட 39 நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகமைள அமைமப்பதற்குத் மேதமை யா; முன்வெமாழிவுகமைள கா ல்துமைற தமைலமைம இயக்குநர் அரசுக்கு அனுப்பியுள்ளார்.
3. கா ல்துமைற தமைலமைம இயக்குநரின் முன்வெமாழிமை க் க;மாக ஆய்வு வெசய்த அரசு, தமிழகத்தில் 36 நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகமைள, மாநில கா ல்துமைற தமைலமைமயகம், 7 ஆமைCயரகங்கள் மற்றும் கரூர், திரு ண்Cாமமைல மற்றும் நாகப்பட்டி;ம் மா ட்டங்கமைளத் தவிர 28 மா ட்டங்களில் தற்காலிக அடிப்பமைடயில் ஓராண்டுக்கு தலா ஒரு தனிப்பிரிவு, சில மாற்றங்களுடன் அமைமப்பதற்கு நிர் ாக ஒப்பளிப்பு ழங்க முடிவு வெசய்துள்ளது. மேமற்கூறிய மூன்று மா ட்டங்களில் மட்டும் நில அபகரிப்பு புகார்களில் மா ட்ட குற்றப்பிரிவு விசாரமைC நடத்தும். தமிழ்நாட்டில் உள்ள 36 நில அபகரிப்பு தடுப்புச் சிறப்புப் பிரிவுகளின் பணியாளர் முமைற இந்த ஆமைCயின் இமைCப்பு-I-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேமலும் அரசு 36 நில அபகரிப்புத் தடுப்புச் சிறப்புப் பிரிவுகமைள உரு ாக்க ரூ. 20,02,08,842/- (இருபது மேகாடிமேய இரண்டு இலட்சத்து எட்டாயிரத்து எண்ணூற்று நாற்பத்திரண்டு மட்டும்) நிதி ஒப்பளித்துள்ளது. இந்த ஆமைCயின் இமைCப்பு-II முதல் IV மைரயிலா; ற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ாறு, வெதாடரும் மற்றும் வெதாடராச் வெசலவி;ங்கள் முமைறமேய ரூ.12,51,01,380/- மற்றும் ரூ.7,51,07,462/- ஆகும்.
4. மேமமேல உள்ள பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட வெசலவி;ங்கள், வெதாடர்புமைடய பின் ரும் கCக்குத் தமைலப்பின் கீழ் பற்று மை க்கப்பட மே ண்டும்: “2055-00-கா ல்துமைற – அந்தந்த துமைCத் தமைலப்புகளின் கீழ்”
5. இந்தச் வெசலவி;ம் என்பது "புதிய பணி" என்ற இ;த்தில் ரும். உரிய மேநரத்தில் சட்டப்மேபரமை யின் ஒப்புதல் வெபறப்படும். சட்டமன்றத்தின் ஒப்புதலுக்காக நிலுமை யில் உள்ள நிமைலயில், வெசலவி;மா;து முதற்கண் எதிர்பாராச் வெசலவி; நிதியிலிருந்து முன்பCம் வெபறு தன் மூலம் மேமற்வெகாள்ளப்படும், இது வெதாடர்பா; ஆமைCகள் நிதித் ( ரவு-வெசலவு-வெபாது-I) துமைறயால் தனியாக வெ ளியிடப்படும். நடப்பு ஆண்டில் எதிர்பாராச் வெசலவி; நிதியிலிருந்து மேதமை யா; முன்பCம் வெபறு தற்காக அரசின் நிதித் ( ரவு-வெசலவு-வெபாது-I) துமைறக்கு உரிய படி த்தில் இந்த ஆமைCயின் நகலுடன் மேசர்த்து விண்Cப்பிக்குமாறு வெசன்மை; கா ல்துமைற தமைலமைம இயக்குநர் மேகட்டுக் வெகாள்ளப்படுகிறார். திட்டத்தின் வெமாத்த வெசலவு, நிதியாண்டில் அ ற்மைறச் வெசயல்படுத்து தற்குத் மேதமை ப்படும் வெசலவு மேபான்ற ற்மைறக் குறிக்கும் மைரவு விளக்கக் குறிப்மைப, உரிய மேநரத்தில் சட்டமன்றத்தின் க;த்திற்கு வெகாண்டு ரு தற்காக, துமைC மதிப்பீடுகளில் வெசலவி;ங்கமைளச் மேசர்ப்பதற்காகவும் அரசின் நிதித் ( ரவு-வெசலவு-வெபாது-I) துமைறக்கு அனுப்பிமை க்குமாறும் பணிக்கப்படுகிறார்.
6. இந்த ஆமைC நிதித்துமைறயின் ஒப்புதலுடன் அதன் U.O. எண். 39471/CMPC/2011-1, நாள் 28.07.2011-இல் ஒப்புதல் வெபறப்பட்டு வெ ளியிடப்படுகிறது மற்றும் கூடுதல் நிதிவெயாதுக்கல் மேபமேரட்டு எண் 337 (முந்நூற்று முப்பத்மேதழு) வெ ளியிடப்படுகிறது. (ஆளுநரின் ஆமைCப்படி) ரமேமஷ்ராம் மிஸ்ரா அரசு முதன்மைமச் வெசயலாளர்”
5. மேமற்கூறிய அரசாமைC மூலம், நில அபகரிப்பு ழக்குகமைளக் மைகயாள் தற்காக தமிழ்நாடு அரசு 36 நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகமைள அமைமத்துள்ளது/ உரு ாக்கியுள்ளது. எவ் ாறாயினும், அந்த அரசாமைCயில் எந்த மைக ழக்குகள் நில அபகரிப்பு ழக்குகள் என்று மைரயறுக்கப்படவில்மைல மற்றும்/அல்லது குறிப்பிடப்படவில்மைல என்பமைதக் க;த்தில் வெகாள்ள மே ண்டும். எ;மே, சம்பந்தப்பட்ட கா ல்துமைற அதிகாரிகளின் விருப்பப்படி, நிலம் வெதாடர்பா; எந்த ழக்மைகயும் நில அபகரிப்பு ழக்காகக் கருதலாம் மற்றும்/அல்லது பரிசீலிக்கலாம், மேமலும் அந்த ழக்கு, கு.ந.ச.-இன் கீழ் கா ல்துமைற அதிகாரிகளால் விசாரிக்கப்படாமல், நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரி ால் விசாரிக்கப்படமே ண்டும். ஆ.பி. நில அபகரிப்பு (தமைட) சட்டம், 1982 அல்லது கர்நாடகா நில அபகரிப்புத் தமைடச் சட்டம், 2011 அல்லது பிற மாநிலங்களிலுள்ள இதுமேபான்ற நில அபகரிப்புத் தமைடச் சட்டங்கள் மேபான்ற எந்த நில அபகரிப்புத் தடுப்புச் சட்டமும் தமிழ்நாட்டில் இல்மைல என்பமைதக் க;த்தில் வெகாள்ள மே ண்டும். ஆந்திரப் பிரமேதசம், கர்நாடகா, குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் நமைடமுமைறயில் உள்ள பிற நில அபகரிப்புத் தமைடச் சட்டங்களில், “நில அபகரிப்பு” குறிப்பாக மைரயறுக்கப்பட்டுள்ளது என்பமைதக் க;த்தில் வெகாள்ள மே ண்டும். "நில அபகரிப்பாளர்" என்ற வெசால்லுங்கூட மைரயறுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆந்திரப் பிரமேதச நில அபகரிப்பு (தமைட) சட்டம், 1982-இல், “நில அபகரிப்பாளர்” மற்றும் “நில அபகரிப்பு” பின் ருமாறு மைரயறுக்கப்பட்டுள்ள;: "நில அபகரிப்பாளர்" என்பது நிலத்மைத அபகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு நபர் அல்லது குழுவி;ர் ஆகும் மற்றும் சட்ட விமேராதமாக நிலங்கமைள ஆக்கிரமிப்பதற்காகமே ா அல்லது அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கமைளக் கட்டு தற்காகமே ா நிதி உதவி அளிக்கும் நபர்கள் அல்லது அந்த நிலங்களில் உமைடமைமயில் உள்ள ர்களிடம் ாடமைக, நட்ட ஈடு மற்றும் இதர கட்டCங்கமைள குற்றமுறு மிரட்டல் மூலம் சூலிப்ப ர்கள் அல்லது சூலிக்க முயற்சி வெசய்ப ர்கள் மற்றும் மேமற்கண்ட வெசயல்களுக்கு உடந்மைதயாக இருப்ப ர்கள்; மேமலும் உரிமைம உள்ள ாரிசுகமைளயும் உள்ளடக்குகிறது. "நில அபகரிப்பு" என்பது ஒரு நபர் அல்லது குழுவி;ரால், எந்தச் சட்ட உரிமைமயும் இல்லாமல், அந்த நிலங்கமைளச் சட்டவிமேராதமாக உமைடமைமயில் எடுத்துக் வெகாள்ளுதல் அல்லது அந்த நிலங்கள் வெதாடர்பாக சட்டவிமேராதமா; ாடமைகயுரிமைம அல்லது குத்தமைகயுரிமைமமைய ஏற்படுத்துதல் அல்லது உரு ாக்குதல் மற்றும் உரிம உடன்படிக்மைககள் அல்லது மே மேறமேதனும் சட்டவிமேராதமா; உடன்படிக்மைககள் வெசய்துவெகாள்ளுதல் அல்லது விற்பமை;க்காகமே ா அல்லது ாடமைகக்காகமே ா அதில் அனுமதி இல்லாத கட்டிடங்கமைளக் கட்டுதல் அல்லது அந்த நிலங்கமைள எந்த ஒரு நபருக்கும் ாடமைகக்கு அல்லது குத்தமைகக்கு மற்றும் உரிமம் ழங்கு தன்மேபரில் சட்டவிமேராதமாக கட்டுமா;ங்கமைளக் கட்டு தற்மேகா அல்லது பயன்பாடு மற்றும் மைகயுமைடமைமக்மேகா வெகாடுத்தல் மேபான்ற மேநாக்கத்துடன் நிலத்மைத (அரசாங்கம், உள்ளாட்சி, க்ஃப் உட்பட ஒரு மத அல்லது வெதாண்டு நிறு;ம் அல்லது அறக்கட்டமைள அல்லது மே று ஏமேதனும் தனியார் நபர்களுக்கு வெசாந்தமா;து) அபகரிக்க வெசய்யும் அமை;த்து வெசயல்களும் எ;ப் வெபாருள்படுகிறது, மேமலும் "அபகரிக்க மற்றும்" என்ற வெசால் அதற்மேகற்ப வெபாருள் வெகாள்ளப்படமே ண்டும்.
6. தமிழக அரமைசப் வெபாறுத்த மைரயில், நில அபகரிப்பு ழக்குகமைளக் மைகயாள ஆந்திர பிரமேதச நில அபகரிப்பு (தமைட) சட்டம், 1982 மற்றும் நில அபகரிப்பு ழக்குகமைள பிரத்திமேயகமாக மைகயாள் தற்கு 28.07.2011-ஆம் மேததியிடப்பட்ட அரசாமைC எண் 423-இன்படி அமைமக்கப்பட்டுள்ள நில அபகரிப்புத் தடுப்புச் சிறப்பு பிரிவுகள் மேபான்ற குறிப்பிட்ட இயற்றுச்சட்டம் மற்றும்/அல்லது சட்டம் எதுவும் இல்மைல என்பது ஒப்புக்வெகாள்ளப்பட்ட நிமைலப்பாடாகும். எந்வெதந்த ழக்குகமைள நில அபகரிப்பு ழக்குகள் என்று கூறலாம் என்பதற்கா; ழிகாட்டுதல்கள் மற்றும்/அல்லது மைரயமைற இல்லாதபட்சத்தில், இது, எந்தவெ ாரு நிலம் வெதாடர்பா; ழக்மைகயும் நில அபகரிப்பு ழக்காகக் கருத கா ல்துமைறக்கு கட்டுப்பாடற்ற, ழிகாட்டுதலற்ற மற்றும் தன்னிச்மைசயா; அதிகாரங்கமைள ழங்குகிறது, இது நில அபகரிப்பு சிறப்பு பிரி ால் விசாரிக்கப்படும். குறித்த மைக நி ாரCச் சட்டம் மற்றும்/அல்லது வெசாத்து பரிமாற்றச் சட்டத்தின் கீழ் இரண்டு தனியார் நபர்களுக்கு இமைடமேயயா; தகராறு கூட, குற்றவியல் மேமல்முமைறயீட்டு எண் 275/2022 இல் உள்ளமைதப் மேபால நில அபகரிப்பு ழக்காகக் கருதப்படலாம், குற்றவியல் மேமல்முமைறயீட்டு ழக்கில் குறித்த மைக நிமைறமே ற்றத்திற்காக ஓர் உரிமைமயியல் ழக்கு நிலுமை யில் இருந்து ந்தது, அது ழக்குத் வெதாடராத காரCத்தால் தள்ளுபடி வெசய்யப்பட்டது, அதன் பிறகு பிரதி ாதி இ.த.ச.-இன் கீழ் குற்றங்களுக்காக ஒரு புகார்/மு.த.அ. தாக்கல் வெசய்தார். ஆகமே "நில அபகரிப்பு ழக்குகள்" குறித்த குறிப்பிட்ட ழிகாட்டுதல் மற்றும்/அல்லது மைரயமைற இல்லாதபட்சத்தில், அத்தமைகய அதிகாரங்கள் முமைறமேகடாகமே ா அல்லது த றாகமே ா பயன்படுத்தப்படலாம், மேமலும் அத்தமைகய அதிகாரங்கள் தன்னிச்மைசயாகவும் பயன்படுத்தப்படலாம் என்று உயர்நீதிமன்றத்தால் சரியாகக் கருத்துமைரக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டுள்ளது. எ;மே, உயர் நீதிமன்றம் மிகச்சரியாக 28.07.2011-ஆம் மேததியிடப்பட்ட அரசாமைC எண் 423-ஐ நீக்கறவு வெசய்து, மாநில அரசு, ஆ.பி. நில அபகரிப்பு (தடுப்பு) சட்டம், 1982 மேபாலமே ா அல்லது அமைதவிட சிறந்த சட்டங்கமைளமேயா, எந்த ழக்குகள் நில அபகரிப்பு ழக்குகள் எ;க் கூறப்படலாம் என்று ழிகாட்டுதல்கமைள மைரயறுத்து அல்லது மைகவெசய்து அளித்த பிறகு எந்தப் வெபாருத்தமா; சட்டத்மைதயும் வெகாண்டு ர சுதந்திரம் உள்ளது. எ;மே, உயர் நீதிமன்றத்தால் ழங்கப்பட்ட எதிர்ப்புக்குள்ளா; தீர்ப்பு(கள்) மற்றும் உத்தரவு(கள்) இந்த நீதிமன்றத்தின் எந்தத் தமைலயீட்டிமை;யும் மேகாரவில்மைல.
7. இந்தச் சூழ்நிமைலகளில், அரசால் தாக்கல் வெசய்யப்பட்டுள்ள உரிமைமயியல் மேமல்முமைறயீடுகள் தள்ளுபடி வெசய்யப்படு தற்குரியமை, எ;மே அதன்படி தள்ளுபடி வெசய்யப்படுகின்ற;. இருப்பினும், நாங்கள் லியுறுத்து து என்;வெ ன்றால், மாநில அரசு நில அபகரிப்பாளர்களுக்கு எதிராக நட டிக்மைக எடுப்பதற்கு மிகவும் விழிப்புCர்வுடனும் மற்றும்/அல்லது ஆர் முடனும் உள்ளது எனில், மாநில அரசு "நில அபகரிப்பாளர்" மற்றும் "நில அபகரிப்பு" மேபான்ற ற்றுக்கு வெதளி ா; மைரயமைறயுடன் உரிய சட்டம் இயற்றலாம் அல்லது "நில அபகரிப்பாளர்", "நில அபகரிப்பு" மற்றும் "நில அபகரிப்பு ழக்குகள்" மேபான்ற ற்றுக்கு வெதளி ா; மைரயமைறயுடன் இன்னும் சிறப்பா; சட்டங்கமைள இயற்றலாம் மற்றும் அது மேபான்ற சட்டம் மற்றும்/அல்லது சிறந்த சட்டங்களுக்கு இந்த உத்தரவு தமைடயாக அமைமயாது.
8. மேமற்கூறிய ற்மைறக் கருத்தில் வெகாண்டு, குற்றவியல் மேமல்முமைறயீட்டு எண் 275/2022, தனிப்பட்ட நபர்களுடன் வெதாடர்புமைடயதாகும், இத்தரப்பி;ர்களுக்கு இமைடமேயயா; இக்குற்றவியல் ழக்கு, சிறப்பு நீதிமன்றத்திலிருந்து (நில அபகரிப்பு) ழக்கமா; நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டது, மேமலும் அது தள்ளுபடிக்குரியது, அதற்மேகற்ப அது தள்ளுபடி வெசய்யப்படுகிறது. புது தில்லி; மேம 04, 2023. மாண்புமிகு நீதியரசர் திரு. ஷா மாண்புமிகு நீதியரசர் பி.வி. நாகரத்;ா